Aasai Kaadhal

Aasai Kaadhal Song Lyrics In English


சலாம் சலாம் ஜி ஷாஹின்ஷா



ஜாடை தெரிந்தது

ஆடல் பிறந்தது

சலாமத் ரஹோ
ஆலம்பனா ஆலம்பனா ஆலம்பனா

ஆஆஆ

ஆஆஆஆஆ

ஆசைக் காதல் ஆடும் நாடகம்
அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா

ஆசைக் காதல் ஆடும் நாடகம்
அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா

நேசம் கொண்ட பெண்ணாலே
நெஞ்சம் துள்ளுதே பேசும் கண்கள் தன்னாலே
அதைச் சொல்லுதே

நேசம் கொண்ட பெண்ணாலே
நெஞ்சம் துள்ளுதே பேசும் கண்கள் தன்னாலே
அதைச் சொல்லுதே


ஆஆஆஆ

இனி வீசும் தென்றல் காற்று
அதில் மேவும் புதிய பாட்டு
இனி வீசும் தென்றல் காற்று
அதில் மேவும் புதிய பாட்டு
தினம் கேட்குமே சுவை சேர்க்குமே
இனி ஜில் ஜில் தோ தில் அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா

ஆசைக் காதல் ஆடும் நாடகம் அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா

மதுவை உண்ட பின்னாலே
மயக்கம் தந்திடும் மாதைக்
கண்ணால் கண்டாலே
போதை வந்திடும்

மதுவை உண்ட பின்னாலே
மயக்கம் தந்திடும் மாதைக்
கண்ணால் கண்டாலே
போதை வந்திடும்

ஆஆஆஆ

இளம் பருவம் கொஞ்சும் மங்கை
எழில் பூத்த நிலவின் தங்கை
இளம் பருவம் கொஞ்சும் மங்கை
எழில் பூத்த நிலவின் தங்கை
அவள் அருகிலே புது உறவிலே
இனி ஜில் ஜில் தோ தில் அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா

ஆசைக் காதல் ஆடும் நாடகம் அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா
ஹாய் பாதுஷா அதி தமாஷா