Aasai Oru Mani

Aasai Oru Mani Song Lyrics In English


ஆஹாஓஹோலாலா
ஹ்ம்ம்ம்

ஆஹாஓஹோலாலா
ஹ்ம்ம்ம்

ஆசை ஒரு மணி முத்தம்
பதித்திட ஆசை
ஓசை மலர் உதட்டினில்
பிறந்திடும் ஓசை

ஆசை ஒரு மணி முத்தம்
பதித்திட ஆசை
ஓசை மலர் உதட்டினில்
பிறந்திடும் ஓசை

ஒருதரம் அம்மம்மா ஒருதரம்
அவசரம் அப்பப்பா அவசரம்
ஒருதரம் ப்ளீஸ் ஒரே தரம்
அவசரம் அப்பப்பா அவசரம்

ஆசை ஒரு மணி முத்தம்
பதித்திட ஆசை
ஓசை மலர் உதட்டினில்
பிறந்திடும் ஓசை

தலை முதல் கால் வரை
தழுவிக் கொள்வேன்
இலைமறைக் கனிகளைத்
திருடிச் செல்வேன்

இருப்பதை உடைக் கொண்டு
மறைத்து வைப்பேன்
எடுக்கையில் எனைக் கொஞ்சம்
மறந்து நிற்பேன்

நாள் பார்க்கவோ
அந்த ஆள் பார்க்கவோ
நாள் பார்க்கவோ
அந்த ஆள் பார்க்கவோ

ஆசை ஒரு மணி முத்தம்
பதித்திட ஆசை
ஓசை மலர் உதட்டினில்
பிறந்திடும் ஓசை


ஒருதரம் அம்மம்மா ஒருதரம்
அவசரம் அப்பப்பா அவசரம்

ஆசை ஒரு மணி முத்தம்
பதித்திட ஆசை
ஓசை மலர் உதட்டினில்
பிறந்திடும் ஓசை

இளமையின் பலம் கொண்டு
கட்டிப் பிடிப்பேன்
இதயத்தில் ஊடுருவி
இடம் பிடிப்பேன்

நால்வகை குணத்தையும்
காவல் வைப்பேன்
நாளைக்கு மாலையிட்டு
கைப் பிடிப்பேன்

நாள் பார்க்கவோ
அந்த ஆள் பார்க்கவோ
நாள் பார்க்கவோ
அந்த ஆள் பார்க்கவோ

ஆசை ஒரு மணி முத்தம்
பதித்திட ஆசை
ஓசை மலர் உதட்டினில்
பிறந்திடும் ஓசை

ஒருதரம் அம்மம்மா ஒருதரம்
அவசரம் அப்பப்பா அவசரம்

ஆசை ஒரு மணி முத்தம்
பதித்திட ஆசை
ஓசை மலர் உதட்டினில்
பிறந்திடும் ஓசை