Aasai Raja Anbin Roja

Aasai Raja Anbin Roja Song Lyrics In English


லதா கண்ணன் மற்றும் ஸ்ரீ ஜனனி

ஆசை ராஜா அன்பின் ரோஜா தூங்கு கொஞ்சம் தூங்கு பேசிக் கொண்டே வீசும் காற்றே தூங்கு என்ன வீம்பு தந்தை பாவம் வந்து சேரும் தந்தை பாவம் வந்து சேரும்

ஆசை ராஜா அன்பின் ரோஜா தூங்கு கொஞ்சம் தூங்கு

என்ன வேண்டும் தம்பிதானே இன்று உறங்கு நாளை ஒரு தம்பி உண்டு நம்பி உறங்கு என்ன வேண்டும் தம்பிதானே இன்று உறங்கு நாளை ஒரு தம்பி உண்டு நம்பி உறங்கு

சொன்னால் அது தப்பாது கண்ணே தூங்கு இப்போது கனவை அழைத்து இமைகளை சாத்து தாலேலோதாலேலோதாலேலோதாலேலோ

ஆசை ராஜா அன்பின் ரோஜா தூங்கு கொஞ்சம் தூங்கு பேசிக் கொண்டே வீசும் காற்றே தூங்கு என்ன வீம்பு தந்தை பாவம் வந்து சேரும் தந்தை பாவம் வந்து சேரும்

ஆசை ராஜா அன்பின் ரோஜா தூங்கு கொஞ்சம் தூங்கு


தந்தை உன்னை தூங்கச் சொல்லி தட்டிக் கொடுப்பார் இல்லையென்றால் கையில் இன்று லத்தி எடுப்பார் தந்தை உன்னை தூங்கச் சொல்லி தட்டிக் கொடுப்பார் இல்லையென்றால் கையில் இன்று லத்தி எடுப்பார் பிஞ்சு கண்கள் மூடாது கண்கள் நான்கு தூங்காது அலைகள் இருந்தால் நதி உறங்காது தாலேலோதாலேலோதாலேலோதாலேலோ

ஆசை ராஜா அன்பின் ரோஜா தூங்கு கொஞ்சம் தூங்கு பேசிக் கொண்டே வீசும் காற்றே தூங்கு என்ன வீம்பு தந்தை பாவம் வந்து சேரும் தந்தை பாவம் வந்து சேரும்

அம்மா கையில் இந்த பையன் குட்டு படுவான் அத்தை சொன்னால் சத்தமின்றி கட்டுப்படுவான் அம்மா கையில் இந்த பையன் குட்டு படுவான் அத்தை சொன்னால் சத்தமின்றி கட்டுப்படுவான் கட்டிலெங்கும் முல்லைப்பூ வேண்டாம் கண்ணே பொல்லாப்பு எதுவும் நடக்கும் தள்ளி விட்டு தூங்கு தாலேலோதாலேலோதாலேலோதாலேலோ

குழந்தை : அம்மா அம்மா நீயும் சும்மா தூங்கு கொஞ்சம் தூங்கு தூங்கச் சொன்ன அப்பா நீயும் தூங்கு இன்னும் தூங்கு மெத்தை மீது அத்தை தூங்கு மெத்தை மீது அத்தை தூங்கு தாலேலோதாலேலோதாலேலோதாலேலோ