Aasai Undaguthu Vanga

Aasai Undaguthu Vanga Song Lyrics In English


ஆசை உண்டாகுது வாங்க
காச கொண்டு வந்து தாங்க
கூப்பிடுது சின்னப்பொண்ணு
ஓடி வாங்க நீங்கஹேய்
கூப்பிடுது சின்னப்பொண்ணு
ஓடி வாங்க நீங்க

ஆசை உண்டாகுது வாங்க
காச கொண்டு வந்து தாங்க அஆஆஹ்

காவல் இல்ல
தட்டிக் கேட்க ஆளும் இல்ல
ஹேய் அச்சம் என்ன மாமா
அட வெட்கம் கொள்ளலாமா

காவல் இல்ல
தட்டிக் கேட்க ஆளும் இல்ல
ஹேய் அச்சம் என்ன மாமா
அட வெட்கம் கொள்ளலாமா

ராப்பூரா தூக்கமில்லே
ஏக்கம் வந்தாச்சு
தொட்டாத்தான் தீருமின்னு
நெஞ்சு சொல்லுச்சு
நான் எளசு புதுசு வயசு சிறிசு
வெளையாட வா

ஆசை உண்டாகுது வாங்க
காச கொண்டு வந்து தாங்க
கூப்பிடுது சின்னப்பொண்ணு
ஓடி வாங்க நீங்க

ஹ்ம்ம் ஹீஹ்ம்ம் ஏ
தன நானனா
ஹ்ம்ம் ஹீஹ்ம்ம் அஹ் அஹா
தன நானனா
ஆஆஆஹ்ஆஹா ஹா


வாடக் காத்து
கைய கொண்டு போர்வை போத்து
ஹேய்கண்ணால் என்னப் பாரு
இது துள்ளி வந்த மீனு

வாடக் காத்து
கைய கொண்டு போர்வை போத்து
ஹேய்கண்ணால் என்னப் பாரு
இது துள்ளி வந்த மீனு

நீ வேற நான் வேற
இருந்தா தப்பய்யா
துணையாக நானும் வந்தா
சொர்க்கம்தானய்யா
நீ மெதுவா பொதுவா இதமா
சொகமா உறவாட வா

ஆசை உண்டாகுது வாங்க
காச கொண்டு வந்து தாங்க
கூப்பிடுது சின்னப்பொண்ணு
ஓடி வாங்க நீங்க
கூப்பிடுது சின்னப்பொண்ணு
ஓடி வாங்க நீங்க

ஆசை உண்டாகுது வாங்க
காச கொண்டு வந்து தாங்க ஹஹான்