Aasaiyale Maadapura Anbinale

Aasaiyale Maadapura Anbinale Song Lyrics In English


ஹோ ஓஓஓ ஆசையாலே மாடப்புறா அன்பினாலே லேடிப்புறா அலையுதே உன் ஜோடிப்புறா அலையுதே உன் ஜோடிப்புறா

ஹோஓஓ

ஹோ ஆசையாலே மாடப்புறா அன்பினாலே லேடிப்புறா அலைவதேனோ ஜோடிப்புறா அலைவதேன் என் ஜோடிப்புறா

மனசைப் பறிக்காதே பெண்ணாளின் மதியைக் கெடுக்காதே எந்நாளும் வயசை மறக்காதே அம்மாளு வக்கனை படிக்காதே சும்மாறா மறைஞ்சு நிக்காதே மயங்கியே சொக்காதே மச்சான் ஏமாமா நீ அச்சாரம் போடாதே

ஆசையாலே மாடப்புறா அன்பினாலே லேடிப்புறா அலையுதே உன் ஜோடிப்புறா அலையுதே உன் ஜோடிப்புறா


காதல் என்ற போதையாலே காலமெல்லாம் ஏங்குகிறேனே காதல் என்ற போதையாலே காலமெல்லாம் ஏங்குகிறேனே காதல் விஷயமெல்லாம் சீப்பாயி கடையில் கிடைக்கிறதா அப்பாவி

வானவில் போலே பின்னாலே வாலிபம் மறையும் தன்னாலே கானல் நீராக கண்ணே நீ மாறாதே காந்தர்வ கல்யாணம் செய்யாமல் போகாதே

இருவர் : வாழ்விலே இது ஒரு நாள் வளரும் காதல் கனிந்ததனால் வானும் மதி போல் சுகம் பெறுவோம் மாறும் கலை போல் மகிழ்ந்திடுவோம்