Aatha Manasu Vacha |
---|
ஏஹேஏஏஹேஏ
ஏஏஏஏஹே
ஏஹேஏஏஹேஏ
ஏஏஏஏஹே
ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
உன்ன பாத்து அனுப்பி வச்சா
இப்ப பக்குவமா அணைக்க வச்சா
நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா
நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா
ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா ஹோய்
உன்ன பாக்காம என்ன கேக்காம
நெஞ்சு கூத்தாடுதுஹோய்
கைக்கு எட்டாம கண்ணும் கொட்டாம
ரெண்டு கூத்தாடுதுஹோய்
பறிச்சு கொடுப்பேனா
வந்து பறிச்சா தடுப்பேனா
தேனில் விழுந்தேனா
இளந்தேகம் அளந்தேனா
ரெண்டிங்கு எப்போது ஒன்றாவது
நீ வந்து தர வேண்டும் இன்றாவது
ஆளான மாது வலிந்து
தோள் சேரும்போது வேரின்பம் ஏது
ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
ஹா நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா
ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
தானன்னா தனனா தனனா
தானன்னா தனனா தனனா
தனனா தானா
தனனா தானா
ஏன்டி ராசாத்தி எனக்கு தெரியாம
ஏதோ பசியாச்சுதுஆஹோய்
ஏன்யா ராசாவே எடுத்து குடிச்சாலே
யாரு வேணான்னதுஹோய்
மறைச்சா பசிதானே வந்து
குடிச்சா ருசிதானே
உரியில் ரெண்டு பான
அட உருட்டும் இந்த பூனை
கனி ரெண்டு தாங்காது இந்த கொப்பு
கை நீட்டி பேசாதே ரொம்ப தப்பு
நானென்ற பின்னே பதுங்கி
வாய் மூடும் பெண்ணே பாய் போடு கண்ணே
ஆத்தா மனசு வச்சா
இந்த ஆம்பளைய ஜெயிக்க வச்சா
உன்ன பாத்து அனுப்பி வச்சா
இப்ப பக்குவமா அணைக்க வச்சா
நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா
நேத்து நெனைக்க வச்சா
சேர்த்து இணைச்சு வச்சா
இருவர் : தானா தானானா தானான தானானா
தானா தானானா தானான தானானா