Aathoram Koovudhu |
|---|
ஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஆஆஆ
ஆத்தோரம் கூவுது
ஆத்தோரம் கூவுது
ஒரு பூங்குருவி ஒரு தேனருவி
மரத்தில இருந்து பழத்தை கடித்து கூகூகூகூ
ஆத்தோரம் கூவுது
குக் குக் கூகூகூகூஹ்
தப்பி தப்பி துணிய துவைச்சா
அதுல உண்டு கதக்களி தாளம்
வாய்க்கால் தண்ணி வயல்ல பாய்ஞ்சு
இஷ்டம் போல பாட்டும் பாடும்
ஏத்தத்திலும் எறக்கத்திலும்
ராகமுண்டு நீ கேளு
என்ன விட்டா அத்தனையும்
எடுத்து சொல்ல ஆளேது
நதியும் இந்த வயலும் தினம்
புதிய நடனமிடும் ஆமாம்
ஆஹா இந்த அழக தெனம்
ரசிக்க மறந்து விடலாமா
எங்கும் உண்டு ராகம்
எங்கும் உண்டு தாளம்
பொங்கி பல பாவம்
நெஞ்சுக்குள்ள மோதும்
ஆத்தோரம் கூவுது
ஒரு பூங்குருவி ஒரு தேனருவி
மரத்தில இருந்து பழத்தை கடித்து கூகூகூகூ
ஏய் ஏய் ஏய்ஏய் அய்யயயாஹோ
ஆஆஊஊஏ
காம காம பாதாநிஸா
கடைசியில நீஸா நீஸா
காம காம பாதாநிஸா
கடைசியில நீஸா நீஸா
பொறக்கிறது சட்ஜமம்தான்
போறதுல பஞ்சமம்தான்
மாமனுக்கும் சுரங்கள் இருக்கா
மாமாமாமாமாமா
சாப்பாட்டுக்கு சுரங்கள் இருக்கா
கமகமகமகமகமகம்ஹ
காமடிக்கு ஒரு ராகம் இருக்கா
ஏஏமஏஅ
காமடிக்கு ஒரு ராகம் இருக்கா
தந்தானதந்தானதானா
ரிககரி ரிககரி ரிககரிகரிசா
பசிக்கிதுடா வேர்க்கடலைய தா
கமகமகமகம ரிகரிக சகரிநிசா
கமகமகமகம மனக்குற கடலைய தா
கமகமக நிபநிப கமகரிகசா
கடையில இருக்கு காசையும் நீ தா
சோமாறி பாமரிபமநிசா
ததிங்கினதோம் ததிங்கினதோம்
ததிங்கினதோம் ததிங்கினதோம்
பாடாதே பைத்தியம்
உன்ன நான் அடிப்பேன் வசமா கடிப்பேன்
மடையா தடியா என்னய்யா ஒதைப்பே
நீ என்ன ப்ருஸ்ஸிலியா
பாடாதே பைத்தியம்
பைத்தியம்
