Aathukkulle Yamma |
---|
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் ஆத்துக்குள்ளே யம்மாயம்மா
குளிக்கையிலேயம்மா
அயிர மீனுயம்மா யம்மா
கடிச்சிருச்சுயம்மா
பெண் அயிர மீனுயம்மா யம்மா
கடிச்ச இடம்யம்மா யம்மா
வலிக்கலையேயம்மா யம்மா
கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்
ஆத்துக்குள்ளே யம்மாயம்மா
குளிக்கையிலேயம்மா
அயிர மீனுயம்மா யம்மா
கடிச்சிருச்சுயம்மா
அயிர மீனுயம்மா யம்மா
கடிச்ச இடம்யம்மா யம்மா
வலிக்கலையேயம்மா யம்மா
கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்
ஆத்துக்குள்ளே யம்மாயம்மா
குளிக்கையிலேயம்மா
அயிர மீனுயம்மா யம்மா
கடிச்சிருச்சுயம்மா
கள்ளன் போல சாமத்துல என்ன வந்து தீண்டுறான்
நல்ல பாம்பு வேஷம் கண்டு நான் பதுங்கி ஓடுறேன்
நல்ல பாம்பு வேஷம் கண்டு நீ பதுங்கி ஓடினா
செங்கரும்பு வேஷம் கொண்டு செங்குருத்தா தூக்குவேன்
பூமி மேல நானொரு புல்லா மொளைக்கவா
காள மாடு ஆகி நான் மெல்ல கடிக்கவா
பூமி மேல நானொரு புல்லா மொளைக்கவா
காள மாடு ஆகி நான் மெல்ல கடிக்கவா
ஆத்துக்குள்ளே யம்மாயம்மா
குளிக்கையிலேயம்மா
அயிர மீனுயம்மா யம்மா
கடிச்சிருச்சுயம்மா
அயிர மீனுயம்மா யம்மா
கடிச்ச இடம்யம்மா யம்மா
வலிக்கலையேயம்மா யம்மா
கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்
ஆத்துக்குள்ளே யம்மாயம்மா
குளிக்கையிலேயம்மா
அயிர மீனுயம்மா யம்மா
கடிச்சிருச்சுயம்மா
கிளுகிளுப்பா தொட்டுப் பாத்து பைய என்ன அள்ளுனா
கெணத்து தண்ணியாக மாறி கீழ இறங்கி தள்ளுவேன்
ஆழமான கெணத்து தண்ணி போல நீயும் மாறினா
நீளமான கயிறு போட்டு வாளியாகி மொள்ளுவேன்
ஆத்து வெள்ளம் போல நான் மாறி ஓடுவேன்
அணையக் கட்டி உன்ன நான் மடக்கி போடுவேன்
ஆத்து வெள்ளம் போல நான் மாறி ஓடுவேன்
அணையக் கட்டி உன்ன நான் மடக்கி போடுவேன்
ஆத்துக்குள்ளே யம்மாயம்மா
குளிக்கையிலேயம்மா
அயிர மீனுயம்மா யம்மா
கடிச்சிருச்சுயம்மா
அயிர மீனுயம்மா யம்மா
கடிச்ச இடம்யம்மா யம்மா
வலிக்கலையேயம்மா யம்மா
கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்
ஆத்துக்குள்ளே யம்மாயம்மா
குளிக்கையிலேயம்மா
அயிர மீனுயம்மா யம்மா
கடிச்சிருச்சுயம்மா
யம்மா யம்மா
ஹான்
யம்மா யம்மா
ஹான்