Aattukku Valai Alanthu |
---|
ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி
அவனவன் எல்லையை தெரிந்து கொண்டவன் புத்திசாலி

ஆசை பாதி அறிவு பாதி ஒன்று சேராதோ

வரவுக்கு தகுந்த சேலை எடுப்பவள் புத்திசாலி
கூந்தலுக்கேற்ற பூவை முடிப்பவள் புத்திசாலி

மனிதனுக்குள்ள கைகள் மூன்று நம்பிக்கை ஒன்று

வருவது வரட்டும் எதுவானாலும் வருவது வரட்டும்
எதுவானாலும் சந்திப்போம் என்று
ஆஹாமனிதனுக்குள்ள கைகள் மூன்று
நம்பிக்கை ஒன்று
வருவது வரட்டும் எதுவானாலும் வருவது வரட்டும்
எதுவானாலும் சந்திப்போம் என்று
பெண்களுக்குள்ள பொன்னகை ஒன்று
புன்னகை என்று
பெண்களுக்குள்ள பொன்னகை ஒன்று
புன்னகை என்று
செலவில்லாமல் கடனில்லாமல்
செலவில்லாமல் கடனில்லாமல்
சேர்த்து கொள் இன்று
ஆஹாபெண்களுக்குள்ள பொன்னகை ஒன்று
புன்னகை என்று
செலவில்லாமல் கடனில்லாமல்
செலவில்லாமல் கடனில்லாமல்
சேர்த்து கொள் இன்று
எனக்கந்த யோகம் இருக்கு பின்னாடி பாரு
கிடைக்காமல் போகலாகுமோ
இந்தாங்கோ சும்மா இருங்கோ அபிஷ்டு நீங்க
எதிர்த்தென்னை பேசாதீங்கோ
ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி
அவனவன் எல்லையை தெரிந்து கொண்டவன் புத்திசாலி
ஆசை பாதி அறிவு பாதி ஒன்று சேராதோ
ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி
வீட்டுக்கு வீடு வாசற்படி
ரோட்டுக்கு ரோடு நூறு நொடி
வீட்டுக்கு வீடு வாசற்படி
ரோட்டுக்கு ரோடு நூறு நொடி
ஏட்டிக்கு போட்டி வாழ்க்கையடி
எதிர்த்து நின்னா வெற்றியடி
ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி
அவனவன் எல்லையை தெரிந்து கொண்டவன் புத்திசாலி
ஆசை பாதி அறிவு பாதி ஒன்று சேராதோ
ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி
புத்திசாலிகள்(3)