Aavani Thingal Melam

Aavani Thingal Melam Song Lyrics In English

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

தம்மா தம்மா லோதே தம்மா தம்மா லோதே தம்மா தம்மா தம்மா லோதே தம்மா தம்மா லோதே தம்மா

ஆவணி திங்கள் மேளம் கொட்டட்டும் தாவணி கொஞ்சம் பாலம் கட்டட்டும் போடுது வட்டம்தான் ஆசை அங்கே காதலின் சட்டம்தான் ஆளும் இங்கே

வா என்று மஞ்சம் காதில் கூறுதோ தா என்று நெஞ்சம் ஆடிப்பாடுதோ ஹோய்

தம்மா தம்மா லோதே தம்மா தம்மா லோதே தம்மா தம்மா தம்மா லோதே தம்மா தம்மா லோதே தம்மா

மூடி வைத்த பெட்டகம்தான் இன்று உன் வாசல் தேடி வந்தே சேரும் யோகம்தான் வானம் பூமி உள்ளவரை கண்ணே நெஞ்சோடு காதல் பேசும் தேவி நீயம்மா

நூலோடு நூலாக உன் மேலாடை நானாக ஐ லவ் யூ ஐ லவ் யூ

தம்மா தம்மா லோதே தம்மா தம்மா லோதே தம்மா தம்மா தம்மா லோதே தம்மா தம்மா லோதே தம்மா

ஆவணி திங்கள் மேளம் கொட்டட்டும் தாவணி கொஞ்சம் பாலம் கட்டட்டும் போடுது வட்டம்தான் ஆசை அங்கே காதலின் சட்டம்தான் ஆளும் இங்கே

வா என்று மஞ்சம் காதில் கூறுதோ தா என்று நெஞ்சம் ஆடிப்பாடுதோ ஹோ

தம்மா தம்மா லோதே தம்மா தம்மா லோதே தம்மா தம்மா தம்மா லோதே தம்மா தம்மா லோதே தம்மா

தாழம்பூவே தத்தி தத்தி துள்ளு உன்னோடு சோலைக் காற்று காதில் பேசத்தான் காமன் தேரில் போகும் இன்பத் தென்றல் உன்னாலே காதல் ராகம் பாடும் நேரந்தான்

பூவாசம் ஏராளம் பூ மீது பூபாளம் ஐ லவ் யூ ஐ லவ் யூ

தம்மா தம்மா லோதே தம்மா தம்மா லோதே தம்மா தம்மா தம்மா லோதே தம்மா தம்மா லோதே தம்மா

ஆவணி திங்கள் மேளம் கொட்டட்டும் தாவணி கொஞ்சம் பாலம் கட்டட்டும் போடுது வட்டம்தான் ஆசை அங்கே காதலின் சட்டம்தான் ஆளும் இங்கே

ஹோய் வா என்று மஞ்சம் காதில் கூறுதோ தா என்று நெஞ்சம் ஆடிப்பாடுதோ ஹோய்