Aavi Thudikithu Ayya

Aavi Thudikithu Ayya Song Lyrics In English


ஆவி துடிக்கிது அய்யா ஆவி துடிக்கிது அய்யா உன்னை கூவி அழைக்குதய்யா

அய்யா ஆவி துடிக்கிது அய்யா உன்னை கூவி அழைக்குதய்யா

அய்யா ஆவி துடிக்கிது

பாவி மகன் தானே போட்டானே பாணம் நாடி நரம்பெல்லாம் சூடாக பாயும்

ஆவி துடிக்கிது அய்யா அய்யா அய்யா

நான் ஆவணியில் ஆளாகி தாவணிய போட்டேன் அப்புறம்தான் மம்முதனின் லாவணியை கேட்டேன் வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க ஆஹா வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க

நான் ஆவணியில் ஆளாகி தாவணிய போட்டேன் அப்புறம்தான் மம்முதனின் லாவணியை கேட்டேன் வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க ஆஹா வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க


தஞ்சாவூரு மேளம் இது தட்டி பாக்கணும் தென்மதுரை மல்லி இது கட்டி பாக்கணும் அஜக் அஜக் அஜக் அஜக் உள்ளதெல்லாம் எங்கிட்ட நீ கொட்டி பாக்கணும் ஓரக் கண்ணால் உன்னையும் நான் வெட்டி பாக்கணும் சதக் சதக் சதக் சதக் உம்மனசும் எம்மனசும் ஓட்டிப் பாக்கணும் ஒளிஞ்சிருந்து மத்தவங்க எட்டிப் பாக்கணும்

அட பொட்டு வச்சேன் பூ முடிச்சேன் பத்தமடை பாய் விரிச்சேன் வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க ஆஹா வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க

கும்பகோணம் வெத்திலைய மடிச்சு கொடுக்கவா கொல்லி மல பழம் இருக்கு உறிச்சி கொடுக்கவா வா வா வா வா வா வா வாரே வா குங்குமப்பூ பாலுலதான் போட்டுக் கொடுக்கவா கோழி கூவும் வரையிலதான் பாட்டு படிக்கவா சரிகரிகரி நிரிகரிகரி நிரிகரிகமபம கரிஸ

குத்தாலத்து சாரல் போல கூட இருக்கவா குளுகுளுன்னு மாப்பிள்ளைய வாரி அணைக்கவா நான் வெட்டி வெச்ச செங்கரும்பு வாய் வெடிச்ச கொடி அரும்பு

வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க ஆஹா வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க

வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க