Aayiram Aayiram

Aayiram Aayiram Song Lyrics In English


ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

பாடங்கள் சொல்வேன் இப்போது
பாட்டியின் சொல்லோ தட்டாது

நீதான் பிறந்த நாள் பார்த்து
தாத்தா தந்தேன் நல் வாழ்த்து

வாழ்வினில் வீசட்டும்
ஆனந்தப் பூங்காற்று

ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

ஓஹோ ஹோஹோ ஹோஹோஹோ
மல்லிகைப் பூவோடு அல்வாதான்
மனைவிக்கு வாங்கி தந்தால்தான்
தாரமும் வீட்டுல தங்கிடுவா
இல்லையேல் கம்பிய நீட்டிடுவா

பாத்துக்க நீ இந்த அப்பாவத்தான்
கணக்குகள் போட்டவர் தப்பாகத்தான்

நீ இங்கு எப்பவும் அம்மா புள்ள
அப்பனப் போல் ஒரு முட்டாள் இல்ல

கூட்டுக் குடும்பம் கொடுத்திடும் இன்பம்
நான் பெற்ற மகளே கேட்டுக்கடி
வீட்டுக்கு அழகு சேர்ப்பது உறவு
காதுல நீ இத போட்டுக்கடி

ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

நடக்கணும் உங்க கண்ணாலம்
தடுக்குறதாரு கஸ்மாலம்
ஊர்கோலம் உட்டாக்கா முன்னால நின்னு
வெப்பேன் நானும் புஸ்வானம்

முழிக்கிறதேன்டா பேமானி
இவளுக்கு இனிமே மாமா நீ
ஊடால கொண்டாட ஒன்னாக துன்னு
சிக்கன் மட்டன் பிரியாணி


ஏண்டி போ சோத்துக்கட
சாயங்கள் வெளுத்திடும் வாய் மூடு

பூவு வெச்சு பொட்டு வெச்சு
வாழணும் சுந்தரி பல்லாண்டு

ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

ஓஹோ ஹோஹோ ஹோஹோஹோ
இத்தனை சொந்தமும் சேரத்தான்
நான் பட்ட பாடுகள் கூறத்தான்

வம்புகள் வந்திடும் வரதப்பா
பேசுவதேன்டா படு தப்பா

சொப்பன சுந்தரி வந்தாளப்பா
ஜாடையில் சம்மதம் தந்தாளப்பா
மாலையும் போடுற நாள் பாத்துத்தான்
மாலையில் நடக்கணும் என் கூத்துத்தான்

நீ இந்த நேரம் நான் கொண்ட தாரம்
நாட்டியம் நாடகம் தேவை இல்லே

ஆடுற காலும் பேசுற வாயும்
நான் பெத்த பொண்ணுக்கு என்றும் இல்லே

ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

பாடங்கள் சொல்வேன் இப்போது
பாட்டியின் சொல்லோ தட்டாது

நீ தான் பிறந்த நாள் பார்த்து
தாத்தா தந்தேன் நல்வாழ்த்து

வாழ்வினில் வீசட்டும்
ஆனந்தப் பூங்காற்று
வாழ்வினில் வீசட்டும்
ஆனந்தப் பூங்காற்று
வாழ்வினில் வீசட்டும்
ஆனந்தப் பூங்காற்று