Aayizhai |
---|
வெல்லக்கட்டி கண்ணுக்காரி
முத்து முத்து பல்லுக்காரி
என்னுடைய தேவதையோ
கட்டழகு பெண் இவளே
முத்தமிட்டு செல்ல
இவ என்னுடைய காதலியோ
We keep talking till like
7 in the morning
Round the clock
இவள் நினைப்பில் I’m drowning
Oh mere mohabbath
Really know were vipin
விழியின் வழியில்
இதயம் நுழையும் அழகிய
ஆஆஆஆஅஆஅ
அழகிய ரதியே
வாவாவா இணை
அடியே தேவதையே
ஆஆஆஆஅஆஅ
அழகிய ரதியே
வாவாவா இணை
தமிழ் பெண்ணவளின்
வெக்கம் அதில் கரைந்து போகிறேன்
விண்வெளியில் ரெக்கையில்லா பறவை ஆகிறேன்
கண்ணெதிரே வந்த பின்பு
சிதைந்து சாகிறேன்
காதலியே என் காதலியே
மெத்தை அதில் நித்திரைகள்
தொலைந்து போனது
முப்பொழுதும் கற்பனையில்
உலகம் சூழ்ந்து
மிச்சமின்றி முத்தங்களை
பதிக்க தோணுது
காதலியே என் காதலியே
தேகம் எல்லாம் தீயாய் மாறும்
மோகம் கல்லும் மௌன நேரம்
ஆதி அந்தம் அசைந்து போகும்
காதலியே என் காதலியே
போதும் என்று சொன்னால்கூட
காதல் என்னை விடவே இல்லை
காலம் போலே துரத்தி செல்லும்
காதலியே என் காதலியே
அழகிய ரதியே
அடியே தேவதையே
ஆஆஆஆஅஆஅ
அழகிய ரதியே
வாவாவா இணை
அடியே தேவதையே
ஆஆஆஆஅஆஅ
அழகிய ரதியே
வாவாவா இணை