Achchamillai |
|---|
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையேஉச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே
கேம்முடா கேம்முடாதிருடன் போலீஸ் கேம்முடாபாருடா பாருடா ஜெயிப்பது இங்கு யாருடாகாற்றாக புயலாக வருவான்டா போலீஸ்ஹாஇடியாக மழையாக தெரிப்பான்டா போலீஸ்
ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டுபாஞ்சு அடிச்சா பத்து டன்னு வெயிட்டுதாங்கமாட்ட தூங்கமாட்டடா
சிங்கம் சிங்கம் ஹி இஸ் துரை சிங்கம்இவன் பார்த்தல் போதும் பகையும் ஒதுங்கும்சிங்கம் சிங்கம் ஹி இஸ் துரை சிங்கம்இவன் வந்தால் போதும் வன்முறை அடங்கும்
காக்கி சட்ட போட்டு வேகமாக வந்தால்தாக்க வந்த கூட்டம் தடதடக்கும்ஓர பார்வை பார்த்தல் தூரமாக நிற்கும்குற்றவாளி நெஞ்சம் படபடக்கும்
தெளிவாக திமிராக திரிவான்டா போலீஸ்ஹதிமிராக திரிஞ்சாலே உதைப்பான்டா போலீஸ்ஹே எட்டி மிதிச்சா நொறுங்கி போகும் தேகம்கட்டி உதைச்சா கொலை நடுங்கி போகும்ஆத்திரத்தில் அய்யனாருடா
சிங்கம் சிங்கம் ஹி இஸ் துரை சிங்கம்இவன் சிரித்தால் கூட பயமும் தொடங்கும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையேஉச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே
காவல் காக்கும் வேலை கணக்கு போடும் மூளைகாத்திருந்து மெல்ல காய் நகர்த்தும்ஆதிவாசி போல பாதிவாசி வாழ்க்கைஆன போதும் நெஞ்சம் அதை விரும்பும்
ஓயாமல் ஒளியாமல் உழைப்பான்டா போலீஸ்இரவென்ன பகலென்ன உறங்காது போலீஸ்ஹே காசை இறைத்து வேலை காட்டும் ஆளைஓசை இல்லாமல் ஒழித்து கட்டும் வேலைநீதி காக்கும் ஜாதிக்காரன்டா
சிங்கம் சிங்கம் ஹி இஸ் துரை சிங்கம்இவன் நின்னால் கூட படையும் பதுங்கும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையேஉச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே