Achchu Vella

Achchu Vella Song Lyrics In English


அச்சு வெல்லப் பேச்சுக்காரி
அடி ஒதட்டு மச்சக்காரி
மூணு மொழ பூவுக்காரி
முக்கா துட்டுப் பொட்டுக்காரி

அச்சு வெல்லப் பேச்சுக்காரி
அடி ஒதட்டு மச்சக்காரி
மூணு மொழ பூவுக்காரி
முக்கா துட்டுப் பொட்டுக்காரி

ஆளாகும் முன்னே இவ தக்காளிப் பழமே
அட ஆளான பின்னே இவ பப்பாளிப் பழமே
ஆளாகும் முன்னே இவ
தக்காளிப் பழமே
அட ஆளான பின்னே இவ
பப்பாளிப் பழமே

பள்ளிக்கூடம் போக மாட்டடி
ஏ சிட்டு சிட்டு மச்சான தொட்டுப்புட்டா
டண்டனக்கடடி
பள்ளிக்கூடம் போக மாட்டடி சிட்டு சிட்டு
ஏ சிட்டு சிட்டு மச்சான தொட்டுப்புட்டா
டண்டனக்கடடி

என்னாடி சிட்டு புள்ள
எதுத்தடிச்சா கேள்வி இல்ல
எட்டூரு மந்தையிலே
என்ன எதுக்க ஆளுமில்ல
எம் பேரு மயிலுசாமி
இது வரைக்கும் பணிஞ்சதில்லை
எம் மேலே கைய வைக்க
எவனும் இங்கே துணிஞ்சதில்லை

நம்ம கழுத நல்ல கழுத
பொதி சுமக்கும் பொட்ட கழுத
தை தை தை தை தை தை

அச்சு வெல்லப் பேச்சுக்காரி
அடி ஓதட்டு மச்சக்காரி
மூணு மொழ பூவுக்காரி
முக்கா துட்டுப் பொட்டுக்காரி

ஆளாகும் முன்னே இவ தக்காளிப் பழமே
அட ஆளான பின்னே இவ பப்பாளிப் பழமே


பொட்டப் புள்ள போட்டா ரெட்ட ஜடை
நான் தொட்டுப்புட்டா கையோடு வந்து விடும்
ரெண்டும் ஒட்டு ஜடை
பொட்டப் புள்ள போட்டா ரெட்ட ஜடை
நான் தொட்டுப்புட்டா கையோடு வந்து விடும்
ரெண்டும் ஒட்டு ஜடை

ஊருக்கு நீ வெளுப்ப
உன்ன மட்டும் நான் வெளுபேன்
ஆத்துக்குள்ள நீ இருந்தா
அயிர மீனா நான் கடிப்பேன்

பள்ளிக்கூடம் போகையில
பாதியில கைய பிடிப்பேன்
பரிச்சைக்கு நீ படிச்சா
பாட்டு பாடி நான் கெடுப்பேன்

உனக்கெதுக்கு மண்ட கொழுப்பு
அதை குறைக்க வழி இருக்கு
தை தை தை தை தை தை

அச்சு வெல்லப் பேச்சுக்காரி
அடி ஒதட்டு மச்சக்காரி
மூணு மொழ பூவுக்காரி
முக்கா துட்டுப் பொட்டுக்காரி

ஆளாகும் முன்னே இவ தக்காளிப் பழமே
அட ஆளான பின்னே இவ பப்பாளிப் பழமே
ஆளாகும் முன்னே இவ
தக்காளிப் பழமே
அடடே ஆளான பின்னே இவ
பப்பாளிப் பழமே