Ada Ethaiyo Nenachen

Ada Ethaiyo Nenachen Song Lyrics In English

அட எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் சொன்னாப் புரியாது அட எங்கே சொர்க்கம் எங்கே நரகம் எவனுக்கும் தெரியாது

எந்த ஊரும் உறவானால் அது சொர்க்கம் ஆகாதோ அந்த ஊரே பகையானால் அது நரகம் ஆகாதோ

புருஷன் தேடும் சொர்க்கம்தான் கொண்ட பொண்டாட்டி பொடவையிலே இதுபோல் என்னும் வர்க்கம்தான் இங்கு இருக்குது பூமியிலே

படிச்சாலும் புத்தி கெட்டான் பெத்தெடுத்த தாயை விட்டான் இவனெல்லாம் மனுஷன் இல்ல போடா முட்டாளே ஹேய்ஆஹாஹ் நீயெல்லாம் மனுஷன் இல்ல போப்பா அறிவாளி

அட எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் சொன்னாப் புரியாது அட எங்கே சொர்க்கம் எங்கே நரகம் எவனுக்கும் தெரியாது

எந்த ஊரும் உறவானால் அது சொர்க்கம் ஆகாதோ அந்த ஊரே பகையானால் அது நரகம் ஆகாதோ

வாய்யா என் மாப்பிள்ளே வண்டியிலே ஏறிக்க உன் வீட்டில் இருக்கிற சொர்க்கத்த பாத்துக்க வாய்யா என் மாப்பிள்ளே வண்டியிலே ஏறிக்க உன் வீட்டில் இருக்கிற சொர்க்கத்த பாத்துக்க

தங்கச்சி தவிக்கிறா கண்ணீர வடிக்கிறா தண்ணீர பிரிஞ்சிட்ட மீனாட்டம் துடிக்கிறா அட மக்கா இந்த மாமன் சொன்னா கேக்கணும் இவ முகத்த அன்பு மனத்த நீயும் பாக்கணும்

ஊரார் கூடி வளர்த்த மரம் என் உள்ளத்தில் வெளஞ்ச மரம் ஊரைத் தேடி என்று வரும் அந்த நாளே சொர்க்கம் வரும்

அட எதையோ நெனச்சேன் எதுக்கோ அழுதேன் சொன்னாப் புரியாது யாருக்கும் சொன்னாப் புரியாது யாருக்கும் சொன்னாப் புரியாது