Ada Jangure Jangure

Ada Jangure Jangure Song Lyrics In English

பாடலாசிரியர்  : முத்துலிங்கம்

அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய் ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய்

அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய் என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய்

அடி குத்தால மங்கை மயில் மானே இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே

என் ஆசைக்கு மெத்தை இடு ராமா என் அங்கங்கள் இதோ இதோ மாமா

பலாப்பழம் போலே தான் பச்சக்கிளி துள்ளுது ஹா பறந்து பறந்து மெதுவா புடிச்சுக்கோ

அம்மாடி நீ நல்லாத் தான் ஆம்பளைய கலக்குறே ஹா அளவா சரியா என்ன நீ அளக்குற

இந்தா இந்தா ஓம் மேல ஏதோ ஒரு ஆச தான் ஹா உலுக்கி உலுக்கி எனையே ஆட்டுது கண்ணே ரொம்ப துள்ளுறியே அடாவடி ஆளு நீ ஹா தாளம் சரியா போட்டே ஆடடி

அரசாள வந்தேன் அல்லிராணி நீ தானே என்ன சுத்தும் தேனீ தாப்பாள போட்டா என்ன பாப்பா சாப்பாட்ட அள்ளி வையி பாப்பா

அட ஆடாத தண்ணி கொடம் பாரு இத மூடாம தாகங்கள தீரு

அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய் ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய்

அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய் என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய்

அடி குத்தால மங்கை மயில் மானே இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே

என் ஆசைக்கு மெத்தை இடு ராமா என் அங்கங்கள் இதோ இதோ மாமா

கண்ணே இங்கே உம் மேல கண்ணு ரெண்டும் மேயுது உதடும் உதடும் ஒரச ஏங்குதே

சரி சரி இஷ்டம் போல் சரிகம பாடிக்கோ எனக்கும் அது போல் நெனப்பு ஓங்குதே

கொய்யாப் பழம் போலே நீ ஒய்யாரமா போகையில் ஹா குலுங்கும் அழகு எனையே தாக்குது அக்கம் பக்கம் பாக்காம வெக்கம் இன்றி பேசியே தனியா ஒதுங்க எடத்த காட்டையா

பொல்லாத ஆசை என்ன ராணி எல்லாமே கண்டேனடி தோழி

பக்கத்தில் நீயும் வந்து நில்லு பல்லாக்கு தள்ளாடத் தான் கிள்ளு

அட செவ்வந்திச் செல இந்த ரோஜா இனி நான் தானே சொர்க்கத்துக்கே ராஜா