Adada Adada

Adada Adada Song Lyrics In English


இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

பா ப பா
நி சி த ம பா
நி ச நி ம க தி
ச ப மா நி நி ப ம க
நி ச நி ச நி ச
நி ச நி ச நி ச
நி ச நி ச நி ச
நி ச நி ச நி ச

அடடா அடடா என் காதல்
மேகம் மழை தருதே
குடை தான் இருந்தும்
என் நெஞ்சம் ஓடி நனைந்திடுதே

ஒரு பார்வை வந்து
எனை ஏதோ செய்கிறதேசெய்கிறதே
அதைப் பற்றிக்கொண்டு
மனம் விண்ணில் செல்கிறதேசெல்கிறதே

மலையைப் போல்
நெஞ்சில் ஏதோ மௌனம் இருந்ததடி
விழியும் விழியும் கதைகள் பேசும்
நேரம் வந்ததடி

புது மயக்கம் நெஞ்சில்
நீ தான் தந்தாய்
உறக்கத்திலும் கண்ணில்
நீ தான் நின்றாய்

உனக்கெனவே உயிர்கொடுப்பேன்
என்று சொல்லக் காதல் தடுக்கின்றதே
உனதருகே வாழ்ந்திடவே
எனதுயிர் நாளும் துடிக்கின்றதே

ஒரு நாளும் பிரியாமல்
உன் கண்ணின் மணிகளில் இடம்கொடு
விரலோடு விரல் கோர்த்து
உன் கூடே வாழவே வரம்கொடு

ஓ உயிரே
நினைத்து நினைத்து எங்கும்


புது மயக்கம் நெஞ்சில்
நீ தான் தந்தாய்
உறக்கத்திலும் கண்ணில்
நீ தான் நின்றாய்

ச ம பா பா நி த ம பா
நி ச நி ம க நி
ச ப மா நி நி ப ம கா
நி ச நி ச நி சா
நி ச நி ச நி சா
நி ச நி ச நி சா
நி ச நி ச நி சா

எனக்கெனவே பிறந்தவன் நீ
இவ்வளவுக் காதல் கண்டதில்லையே
தாயெனவே தாங்குகின்றாய்
உனைவிட ஏதும் தேவையில்லையே

பகலோடும் இரவோடும்
உன் தோளில் சாய்ந்திட இடம்கொடு
இறந்தாலும் இறக்காமல்
உன் நினைவில் வாழ்ந்திட வரம்கொடு

ஓ உயிரே
நினைத்து நினைத்து எங்கும்

புது மயக்கம் நெஞ்சில்
நீ தான் தந்தாய்
உறக்கத்திலும் கண்ணில்
நீ தான் நின்றாய்

ச ம பா பா நி த ம பா
நி ச நி ம க நி
ச ப மா நி நி ப ம கா
நி ச நி ச நி சா
நி ச நி ச நி சா
நி ச நி ச நி சா
நி ச நி ச நி சா