Adho Vaanile Nila Oorvalam

Adho Vaanile Nila Oorvalam Song Lyrics In English


பாடலாசிரியர்  : புலமை பித்தன்

அதோ வானிலே நிலா ஊர்வலம் அதோ வானிலே நிலா ஊர்வலம் இதோ பூமியில் மலர் தோரணம் தினந்தோறும் காதல் விழா காணலாம்

அதோ வானிலே நிலா ஊர்வலம் அதோ வானிலே நிலா ஊர்வலம்

கண்பட்டால் காயம் ஆகாதோ கைத் தொட்டால் காயம் ஆறாதோ

கண்பட்டால் காயம் ஆகாதோ கைத் தொட்டால் காயம் ஆறாதோ தேகத்திலே நீ தீண்டும் வேகத்திலே தேனானதே எங்கெங்கும் மோகத்திலே கன்னங்கள் முள்ளில்லா ரோஜாக்கள்

அதோ வானிலேம்ம்ம்ம்ம்ம்ம் நிலா ஊர்வலம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதோ வானிலே நிலா ஊர்வலம்

லாலாலலல லலலாலா


மேலாடை மூடும் தேனோடை நாள்தோறும் காதல் நீராடும்

மேலாடை மூடும் தேனோடை நாள்தோறும் காதல் நீராடும்

உன் மேனியில் நான் மீட்டும் சங்கீதமே என் வாழ்விலே நான் பாடும் சந்தோஷமே இடைவேளை இனியேது விளையாடு

அதோ வானிலேஆஆஆஆஆஆ நிலா ஊர்வலம்ஆஆஆஆஆஆ அதோ வானிலே நிலா ஊர்வலம் இதோ பூமியில் மலர் தோரணம் தினந்தோறும் காதல் விழா காணலாம்

அதோ வானிலே நிலா ஊர்வலம் ஆஆஆஆ அதோ வானிலே நிலா ஊர்வலம்a