Adi Aathi Naan Aagayam |
---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நான்தான்டி
என் புருஷன் அறிவான்டி
நான் போராடி பொய்ய ஓடச்சேன்
அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நீதான்டி
உன் புருஷன் நான்தான்டி
நான் போராடி உன்ன புடிச்சேன்
கண்ணாளா தீண்டுது காதல் வம்பு
பொண்ணு நான் புடிச்சது புளியங்கொம்பு
அடி தள்ளாடி ஏங்குது தங்கச் சொம்பு
தாலிக்கு வேண்டுமே என்றும் அன்பு
தங்கம்தானே உங்கள் சொந்தம்
தகரம்தானே சூழும் பந்தம்
அங்கம் உனதங்கம் மிருதங்கம்
அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நான்தான்டி
என் புருஷன் அறிவான்டி
நான் போராடி பொய்ய ஓடச்சேன்
வாளோடு வென்றாளே மங்கம்மா அந்த மங்கம்மா
வாதாடி வென்றாளே தங்கம்மா இந்த தங்கம்மா
நான் தந்த மாலை நான் தந்த சேலை
எப்போதும் தன் வாசம் போகாது
நீ இல்லாமல் என் வாழ்க்கை தீராது
அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நான்தான்டி
என் புருஷன் அறிவான்டி
நான் போராடி பொய்ய ஓடச்சேன்
ஆஹாஹ்எப்போதும் போலிகள் ஆகாதம்மா
எண்ணைக்குள் நீர்த்துளி சேராதம்மா
நீ தந்த முத்தங்கள் வாடாதய்யா
ஆகாங்
நீ தொட்ட பாகங்கள் நோகாதய்யா
ஹேகழுத்தில் மூன்று எந்தன் சாட்சி
வயிற்றில் நாளை வளரும் சாட்சி
போட்டி அதில் வென்றாள் மணவாட்டி