Adi Alligale |
---|
அடி அல்லிகளே இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும்
கத்து வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்
அடி அல்லிகளே இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும்
கத்து வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்
என் சங்கதிய தெரிஞ்சுகிட்டா
உங்க தங்கச்சியும் காதலிப்பா
அடி கையிலுள்ள சரக்கு
தந்திந்த முறுக்கு
அல்லிகளே அடி அல்லிகளே
இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும்
கத்து வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்
அம்பத்தாறுபரதம் (வசனம்)
தத்தித்தோம்
தகதிமி ஜொனுததத தத்தத் தரிகிடதோம்
தத்தித்தா பலவித ஜதிகளில்
நித்தம் பரதம் வரும்
தாகிடஜம் ததீம் தகிட தரிகிடஜம்
பத்து விரல் பதித்து விடும் முத்திரைகள்
தாகிடஜம் தரிகிடஜம்
பதநிபதபம மகரி ரிகமரிஸ
பாவங்களும் ஜதிகளும்
பழைய நடனம் இவன் பழகியவன்
கலைகளை அறிந்தவன்
விளம்பரம் குறைந்தவன்
அழகிய புது அல்லிகளே
இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும்
கத்து வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்
என் சங்கதிய தெரிஞ்சுகிட்டா
உங்க தங்கச்சியும் காதலிப்பா
அடி கையிலுள்ள சரக்கு
தந்திந்த முறுக்கு
அல்லிகளே அடி அல்லிகளே
இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும்
கத்து வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்
இப்போ டிஸ்கோ (வசனம்)
டிஸ்கோ ஆடிடும் கண்ணன் நானடி
சேலை லீலையில் மன்னன் நானடி
டிஸ்கோ ஆடிடும் கண்ணன் நானடி
சேலை லீலையில் மன்னன் நானடி
நானாடும் போது தாளம் போடு
தாங்காது பெண்ணே உங்கள் வீடு
நானாடும் போது தாளம் போடு
தாங்காது பெண்ணே உங்கள் வீடு
வெல்வேன் வெற்றி மாலை சூடு
யாரென்று தெரிந்ததா
அடி அல்லிகளே இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும்
கத்து வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்
இன்னும் என்ன ஐட்டம் வேணும்
இன்னும் என்ன ஐட்டம் வேணும்