Adi Ennadi Pandhadum Paapaakkale

Adi Ennadi Pandhadum Paapaakkale Song Lyrics In English


அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே
எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே
அடி ஆறேழு நாளாக பொன்னம்மா
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா
அடி ஆறேழு நாளாக பொன்னம்மா
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா

அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே
எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே

பாதாம் முந்திரி போலேருக்கும்
அழகு சுந்தரியே
நித்தம் ராத்திரி கனவில் வந்தால்
மனசு தாங்கலையே

சோடா புட்டி கண்ணாடி போட்டிருக்கும் சோனாங்கி
சோடா புட்டி கண்ணாடி போட்டிருக்கும் சோனாங்கி
உப்பிருக்கும் மாலா நீ உசிலைமணி பொண்ணா நீ
பூமியிலே நீ நடந்தால் பூகம்பம்தான் வருமா
உஷாதேவி என்னை மறந்து விட்டால்
ஆவியைத்தான் விடவா

அடி ஆறேழு நாளாக பொன்னம்மா
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா
அடி ஆறேழு நாளாக பொன்னம்மா
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா

மாமியாத்து மைதிலி
மாமியாத்து மைதிலி
என் மனசுக்கேத்த காதலி
என் மனசுக்கேத்த காதலி
காரி காரித் துப்பினாலும் காரிகையை நான் மறவேன்
நூறு முறை திட்டினாலும் நூலிடையை நான் மறவேன்
காரி காரித் துப்பினாலும் காரிகையை நான் மறவேன்
நூறு முறை திட்டினாலும் நூலிடையை நான் மறவேன்


மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் மல்லிகா
உன் மயக்கந்தான் தாங்கலையே மேனகா
ஷர்மிளா அழகு நிர்மலா
ஹோ ஹோ ஷர்மிளா அழகு நிர்மலா

வனஜா கிரிஜா தனுஜா ஜலஜா
வா சைட்டுத்தான் நாங்கடிப்போம்
விசிலைத்தான் சேர்ந்தடிப்போம்
வா சைட்டுத்தான் நாங்கடிப்போம்
விசிலைத்தான் சேர்ந்தடிப்போம்
கொஞ்சும் சடை கோமதி கோபமென்ன வான்மதி
கொஞ்சும் சடை கோமதி கோபமென்ன வான்மதி
பல்லழகு மோகினி பார்வையிலே நீ ரதி

குரலழகை கேட்கையிலே
கழுதையென சொல்லி விடவா
மூக்கழகை பார்க்கையிலே
கிளியெனவே கிள்ளி விடவா

அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே
எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே
அடி ஆறேழு நாளாக பொன்னம்மா
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா
ஆஹா ஆறேழு நாளாக பொன்னம்மா
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா
அடி ஆறேழு நாளாக பொன்னம்மா
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா