Adi Mathalam Podum |
---|
ஹஹஹஹஹஹா
அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
கல்லூரியின் நிலவே கள்ளூறிடும் மலரே
செந்தாமரை முகமே சிரித்தால் அது சுகமே
உன் சிடுமூஞ்சி ராஜ்ஜியத்தை சீராக்க வந்தோம்
அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
ஹஹஹஹ
பூவுக்கு முள் என்ன தேவையா
அது தப்பம்மா தப்பு
அத வெட்டம்மா வெட்டு
பேருக்கு அட்டென்டன்ஸ் போடுறே
உன் இஷ்டமா போச்சு அது கஷ்டமா ஆச்சு
கொட்டுனா குனிஞ்சு போனதுண்டு
வட்டியும் முதலும் சேந்திருக்கு
இளம் வட்டமா நாங்க வளச்சிருக்கோம்
அத கொட்டுறோம் வளஞ்சு வாங்கிக்க நீ
பணக்கார திமிராலே நீ
பறக்காதே அம்மா
பந்தாட்டம் ஆடப் போறோம்
மொறைக்காதே சும்மா
ஒரு மலையோடு மோத வந்த
மரங்கொத்திக் குருவி
அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
கல்லூரியின் நிலவே கள்ளூறிடும் மலரே
செந்தாமரை முகமே சிரித்தால் அது சுகமே
உன் சிடுமூஞ்சி ராஜ்ஜியத்தை சீராக்க வந்தோம்
அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
ஆண் மற்றும்
தானேனே தன்னே னானே
தானேனே தன்னே னானே
தானேனே தன்னே னானே
தானேனே தன்னே னானே
தானே னான்னெ னானே
தானே னான்னெ னானே
தானேனே தன்னே னானே
தரனா னான்னே தன்னே னானே
தானேனே தன்னே னானே
தரனா னான்னே தன்னே னானே
பொண்ணுக்கு பொறுமைதான் சீதனம்
இதை கத்துக் கொள் தாயே
அதை ஒத்துக்கொள் நீயே
பாடத்தில் நீ ரொம்பத் தேறணும்
இள நெஞ்சத்த கிள்ளு நீ நல்லதச் சொல்லு
உள்ளதைச் சொல்லும் உள்ளமடி
உன்னிடம் சொல்லும் நேரமடி
கட்டிளம் காளை புரட்சியடி
கெட்டதை தடுத்து விரட்டியடி
நகராட்சி குப்ப வண்டி
வந்திருக்கு இங்கே
மகராசி உம் மனச அள்ளிப் போடு அங்கே
ஒரு காட்டாறு திரண்டு வந்தா
தாங்காது கரையே
அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
அடி மத்தாளம் போடும் மங்கம்மா
ஹே ஹே
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
கல்லூரியின் நிலவே கள்ளூறிடும் மலரே
செந்தாமரை முகமே சிரித்தால் அது சுகமே
உன் சிடுமூஞ்சி ராஜ்ஜியத்தை சீராக்க வந்தோம்
அடி மத்தாளம் போடும் மங்கம்மா
அடி மத்தாளம் போடும் மங்கம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா
கொடி கட்டாம ஆடும் சின்னம்மா