Adi Ongaari Aangaari Maari |
---|
ஆண் ஹொய் ஹொய்
பெண் ஹொய் ஹொய்
ஆண் ஹொய் ஹொய்
பெண் ஹொய் ஹொய்
ஆண் ஹொய் ஹொய்
பெண் ஹொய் ஹொய்
ஹொய்
ஹேய் அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
ஹேய் அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
நீ தானடி தாய் மாதிரி
எல்லோரையும் நீ ஆதரி
ஹேய் அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
வானும் நீயே புவி ஏழும் நீயே
ஏழை வாழ்வே உன் கையில் தாயே
ஆசைக்கே அளவேது கோரிக்கை பல நூறு
வினை தீர்க்கும் தெய்வம் உன் போல் கிடையாது
பண் பாடி பூத்தூவி
கொண்டாட வந்தோமடி
ஹேய் அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
ஆண் ஹேஹேஹே ஹேஹேஹே
ஹேஹேஹே ஹே ஹேய்
பெண் தந்தான தந்தான
தந்தான தந்தான
தந்தான தந்தனனன்னா
ஆண் ஹேய் ஹேய் தந்தான தந்தனான்னா
நீதி தேடி தினம் நேர்மை நாடி
வாழும் வாழ்வே நல்ல வாழ்க்கை ஆகும்
மலை போலே அசையாத
மனம் வேணும் வரம் வேணும்
நதி போல நானும் வாழ அருள்வாயே
அன்பாலே நீ பாத்தா
தன்னாலே குறை தீருமே
ஹேய் அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
நீ தானடி தாய் மாதிரி
அனைவரும் : எல்லோரையும் நீ ஆதரி
ஹேய் அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி