Adi Ramayi En Rasathi

Adi Ramayi En Rasathi Song Lyrics In English


பாடகர்கள்  : எஸ் ஜானகி மற்றும் குழு

பாடல் ஆசிரியர்  : ஆற்றலரசன்

அடி ராமாயி என் ராசாத்தி அடி ராமாயி என் ராசாத்தி அடி ராமாயி புது ரோசாப்பூ இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா புது வெள்ளமென ஓடி வரும் காலிரண்டில் கொலுசு ஆடுது பாடுது தை தை என்றாடுது ஆடுது பாடுது தை தை என்றாடுது

அடி ராமாயி

வெள்ளி கொலுசு மாமன் வாங்கி தந்தாரு ஒரு சேதி சொன்னாரு பொண்ணு கேட்டு வந்தாரு கல்யாண யோகம்ம்ம்ம்ம்ம்ம்

மேளம் ஒலிக்கட்டும் தஞ்சாவூர் மேளம் பீப்பீ ஊதட்டும் கச்சேரி ராகம் வாரி கொடுக்கட்டும் பண்ணாரி அம்மன் வாழ்த்தி அனுப்பட்டும் உன்னோட அம்மா

பொண்ணு குனிஞ்சிருந்தா தாலி அணிஞ்சிருந்தா புது மெட்டியுடன் நடந்து வந்தா

அடி ராமாயி என் ராசாத்தி அடி ராமாயி புது ரோசாப்பூ

இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா புது வெள்ளமென ஓடி வரும் காலிரண்டில் கொலுசு ஆடுது பாடுது தை தை என்றாடுது ஆடுது பாடுது தை தை என்றாடுது


அடி ராமாயி



காமதேனு பாலு காய்ச்சி கல்கண்டும் போட்டு கையில் ஏந்தி வந்தாளாம் அவன் தாங்கி கொண்டானாம் சங்கதி கேளு

வாசக் கதவுக்கு நாதாங்கி போட்டா பாயில் படுத்ததும் என்னான்னு கேட்டா ஏ ஹே பாலக் குடிச்சதும் அத்தான பார்த்தா தூக்க மயக்கத்தில் கொட்டாவி போட்டா

கண்ணன் முழிச்சிருந்தான் ராதை உறங்கிவிட்டாள் அடி விடிஞ்சது முதலிரவு ஹாஹாஹா

அடி ராமாயி என் ராசாத்தி அடி ராமாயி புது ரோசாப்பூ

இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா புது வெள்ளமென ஓடி வரும் காலிரண்டில் கொலுசு ஆடுது பாடுது தை தை என்றாடுது ஆடுது பாடுது தை தை என்றாடுது