Adi Sokku Sundari |
---|
ஹ்ம்ம் ம்ம்ம்
ஹே ஹே ஹ்ம்ம்
ம்ம்ம்
ஹா ஹா
அடி சோக்கு சுந்தரி
வந்து ஜோடி சேரடி சீட்டு
குலுக்கி போட்டு பாத்து
முத்தம் தாடி எல்லா சீட்டும்
எடுத்து பாரு என் பேர் தான்டி
ஹான் ஹான்
வாடா வா
மன்மதா இது ஒரு
பூக்காடு இன்னும்
என்ன முக்காடு
இன்ப முத்தம்
சிந்தாதோ ரோஜா
சமஞ்சது என்
பாடு அமஞ்சது உன் பாடு
தரிசனம் கொண்டாடு
ராஜா
மன்மதன் வம்புகள்
செய்தான் அடி மனசுக்குள்
அரிக்குது அம்மா
ஹா ஆஆ
ஹா ஆஆ
காட்டுக்கு வேட்டைக்கு
வந்தால் நீ சைவம் என்பது
சும்மா
ஹா ஆ
ஹே ஹே (2)
நீரோடு மீனு
கொத்தாமல் கொக்கல்ல
கண்டு வா வாழ்வோடு
பெண்கள் இல்லாமல்
கிக்கல்ல கொண்டு வா
இன்ப வேலி
போலையே இனி ஜாலி
ஜாலியே அந்த விண்ணில்
ஏற இந்த மண்ணில் ஏணி
இல்லையே ஹே
அடி சோக்கு சுந்தரி
ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா
ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா
வந்து ஜோடி சேரடி ஜிங்கு
ஜக்கு ஜிங்கு ஜக்கு சா ஜிங்கு
ஜக்கு ஜிங்கு ஜக்கு சா
பல்லு முளைத்திடும்
முன்னே அட மீசை முளைத்தது
அப்பா
ஹா ஆஆ
ஹே ஹே ஹே (2)
மீசை முளைத்திடும்
முன்னே அடி ஆசை
முளைத்தது தப்பா
ஹா ஆஆ
ஹே ஹே (2)
மச்சிகளா ரெக்கை
இல்லாத பச்சிகளா
வாங்கடா டோய்
வாலிபத்தில் மெத்தை
இல்லாமல் கட்டில்களா
அட போங்கடா
அட காட்டு பூவுக்கு
ஒரு பூட்டு தேவையா
இந்த வானம்பாடிகளை
பூமி ஏற்பதில்லையா
ஹா ஹா ஹா
அடி சோக்கு சுந்தரி
ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா
ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா
வந்து ஜோடி சேரடி ஜிங்கு
ஜக்கு ஜிங்கு ஜக்கு சா ஜிங்கு
ஜக்கு ஜிங்கு ஜக்கு சா
சீட்டு குலுக்கி
போட்டு பாத்து முத்தம்
தாடி ஹான் எல்லா சீட்டும்
எடுத்து பாரு என் பேர் தான்டி
வாடா வா
மன்மதா இது ஒரு
பூக்காடு இன்னும்
என்ன முக்காடு
இன்ப முத்தம்
சிந்தாதோ ரோஜா
சமஞ்சது என்
பாடு அமஞ்சது உன் பாடு
தரிசனம் கொண்டாடு
ராஜா
ஹ்ம்ம் ம்ம் ஹே
ஹே ஹ்ம்ம் ம்ம் ஹே
ஹே