Adi Tharapuram Thambaram |
---|
அடி தாராபுரம் தாம்பரம்
உன் தலையில கனகாம்பரம்
அட ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பில பீதாம்பரம்
அடி தாராபுரம் தாம்பரம்
உன் தலையில கனகாம்பரம்
அட ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பில பீதாம்பரம்
கண் ஜாடையால தவிக்கிறோம்
உன் வாடையால மலைக்கிறோம்
கண் ஜாடையால தவிக்கிறோம்
உன் வாடையால மலைக்கிறோம்
கட்டாயமா கண்ணையும் காதையும்
கட்டவண்டியில அனுப்புறோம்
காதல கட்டவண்டியில அனுப்புறோம்
கட்டாயமா கண்ணையும் காதையும்
கட்டவண்டியில அனுப்புகிறோம்
காதல கட்டவண்டியில அனுப்புறோம்
அடி தாராபுரம்
அடி தாராபுரம் தாம்பரம்
உன் தலையில கனகாம்பரம்
அட ஏகாம்பரம்
ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பில பீதாம்பரம்
மனசுக்குள்ளே அடக்கி வச்சு
மாசக் கணக்கா மழுப்புறோம்
ஹ்ம்ம்
ஆண் : ஆமா
மனசுக்குள்ளே அடக்கி வச்சு
மாசக் கணக்கா மழுப்புறோம்
நீ மறந்துபுட்டு தூங்கினாலும்
மம்முட்டியாலே எழுப்புறோம்
மனசுக்குள்ளே அடக்கி வச்சு
மாசக் கணக்கா மழுப்புறோம்
நீ மறந்துபுட்டு தூங்கினாலும்
மம்முட்டியாலே எழுப்புறோம்
பவுசைப் பாத்து பந்து போல
பாஞ்சு பாஞ்சு குதிக்கிறோம்
உன் பவுசைப் பாத்து பந்து போல
பாஞ்சு பாஞ்சு குதிக்கிறோம்
உன் பப்பாளிப் பழம் தலையை வாங்க
சமயம் பாத்து இருக்குறோம்
தலையை வாங்க
சமயம் பாத்து இருக்குறோம்
உன் பப்பாளிப் பழம் தலையை வாங்க
சமயம் பாத்து இருக்குறோம்
தலையை வாங்க
சமயம் பாத்து இருக்குறோம்
ஆளில்லாமே வெம்புறோம்
இது நூலில்லாத பம்பரம்
அட நாட்டுப்புறம்
சி காட்டுப்புறம்
சே சே ரோட்டுப்புரம்
அப்புறம்
ஆதாராபுரம் தாம்பரம்
உன் தலையில கனகாம்பரம்
ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பில பீதாம்பரம்
அடி தாராபுரம் தாம்பரம்
உன் தலையில கனகாம்பரம்
அட ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பில பீதாம்பரம்