Adi Vannathi Poo |
---|
பெண் ஹேய்ஹேய்
அடி கும்மாங்குத்து குமுத்தகுப்பா
யம்மா யம்மா டையோ டப்பா செய்
ஜிங்கா சிக்கு ஜிங்கிடி சிக்கா
மச்சான் மச்சான் மஞ்சக் குளிச்சான்
அடி டாங்கு டக்கர டக்கர டிக்கர
டாங்கு டக்கர டக்கர டிக்கர டுர்ர் ஹொய்
அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே
வந்து நிக்கும் மாமயிலே
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா
அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே
வந்து நிக்கும் மாமயிலே
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா
அடி மந்தாரப் பூச் சோலையிலே
மெட்டெடுக்கும் பூங்குயிலே
உன் வரவை பாத்திருக்கான் வா வா
அடி மந்தாரப் பூச் சோலையிலே
மெட்டெடுக்கும் பூங்குயிலே
உன் வரவை பாத்திருக்கான் வா வா
நம்மாளுதான் மாறினா
சிம்மாசனம் ஏறினா
போக்கிரியின் நாக்கறுத்து
மூக்குடைச்சான்டி
அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே
வந்து நிக்கும் மாமயிலே
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா
அடி மந்தாரப் பூச் சோலையிலே
மெட்டெடுக்கும் பூங்குயிலே
உன் வரவை பாத்திருக்கான் வா வா
அப்போ சவாலு விட்டு பேசினவன்
சவுக்கெடுத்து வீசினவன்
இப்போ சலாமு வெச்சு
கால் புடிச்சான்
மானம் கெட்டு வால் புடிச்சான்
மச்சான மெச்சியே
பெண் பாடனும் ஆடனும்
மல்லிப் பூ மாலையே
பெண் சூடனும்
சவ்வாது சந்தனம்
பெண் பூசனும் பூசனும்
எல்லாரும் சாமரம்
பெண் வீசனும்
தேசாதி தேசம்
பேசுகிற ராசன்
நெஞ்சோடு நெஞ்சா வாழுகிற நேசன்
அவன் பேர் படிச்சு
பேர் படிச்சு பாட்டெடுப்போம் வா
அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே
வந்து நிக்கும் மாமயிலே
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா
அடி மந்தாரப் பூச் சோலையிலே
மெட்டெடுக்கும் பூங்குயிலே
உன் வரவை பாத்திருக்கான் வா வா
நம்மாளுதான் மாறினா
சிம்மாசனம் ஏறினா
போக்கிரியின் நாக்கறுத்து
மூக்குடைச்சான்டி
அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே
வந்து நிக்கும் மாமயிலே
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா
அடி மந்தாரப் பூச் சோலையிலே
மெட்டெடுக்கும் பூங்குயிலே
உன் வரவை பாத்திருக்கான் வா வா
பட்டத்து ராசாவுக்கு பூசணிக்கா
சூடம் வைத்து சுத்துங்கடி
பொல்லாத கண்ணு படும் காவலுக்கு
சாமி கிட்ட நேந்துக்கடி
பல்லாக்கு மேலதான்
பெண் ஏத்தனும் ஏத்தனும்
எல்லோரும் பல்லாக்க
பெண் தூக்கனும்
பல்லாண்டு ராசையன்
பெண் வாழனும் வாழனும்
எந்நாளும் நம்மதான்
பெண் சூழனும்
வந்தாரு பாரு
சின்ன ஜமீன்தாரு
முன்னேறும் ஜோரா நாம் இருக்கும் ஊரு
அவன் பேர் படிச்சு
பேர் படிச்சு பாட்டெடுப்போம் வா
அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே
வந்து நிக்கும் மாமயிலே
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா
அடி மந்தாரப் பூச் சோலையிலே
மெட்டெடுக்கும் பூங்குயிலே
உன் வரவை பாத்திருக்கான் வா வா
நம்மாளுதான் மாறினா
சிம்மாசனம் ஏறினா
போக்கிரியின் நாக்கறுத்து
மூக்குடைச்சான்டி
அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே
வந்து நிக்கும் மாமயிலே
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா
அடி மந்தாரப் பூச் சோலையிலே
மெட்டெடுக்கும் பூங்குயிலே
உன் வரவை பாத்திருக்கான் வா வா