Adichikko Site Adichikko |
---|
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
இருக்க வேண்டாம்
ஒழுங்காக கிளாஸ்க்கு போக வேண்டாம்
போக வேண்டாம்
சினிமாவை பார்க்காமல் படிக்க வேண்டாம்
படிக்க வேண்டாம்
சிகரெட்டு ஊதாமல் படுக்க வேண்டாம்
படுக்க வேண்டாம்
அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ
அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ
பாப்பா என்னையும் பார்ப்பா
ஹேய் ஏய்ப்பா உன்னையும் ஏய்ப்பா
காலேஜில் டீனேஜ்ஜில்
ஆண் மற்றும் அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ
ஹே ஹே ஹே
அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ
நினைச்சதெல்லாம் நடக்க வேண்டும்
பார்த்ததெல்லாம் படிய வேண்டும் ஹே
படிச்சு என்ன
ஹே
கிழிக்க போறோம்
ஹா
கலெக்டர் வேலையா
ஹோ
பார்க்கபோறோம்
வகுப்பில் போரு
ஹேய்
அடிக்கும் நேரம்
ஹேய்
தெருவில் நின்னு
ஹேய்
காதல் பண்ணு
வாலிபத்துக்கு அர்த்தம் என்னடா
ஆண் மற்றும் அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ
ஹே ஹே ஹே
அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ குர்ர்ர்ர்
பாப்பா என்னையும் பார்ப்பா
ஹான் ஏய்ப்பா உன்னையும் ஏய்ப்பா
காலேஜில் டீனேஜ்ஜில்
அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ
அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ மச்சி
பெண்கள் காலேஜ் நமது கோயில்
அவங்கதான்டா நமக்கு தெய்வம் ஆஹான்
குளிக்கும் அறையில்
ஹே
சிலுக்கு படத்த
ஆ
எடுத்து மாட்டி
ஹோய்
சூடம் காட்டி
குளிக்க போனேன்
ஹோய்
ஹேய்
வலிக்கி விழுந்தா
ஹேய்
பல்லு போச்சு
நீயும் கொஞ்சம் பார்த்து நடடா
ஆண் மற்றும் அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ
ஹே ஹே ஹே
அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ குர்ர்ர்ர்
பாப்பா என்னையும் பார்ப்பா
ஏய்ப்பா உன்னையும் ஏய்ப்பா
காலேஜில் டீனேஜ்ஜில்
அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ
அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ மச்சி