Adiye

Adiye Song Lyrics In English


தேன் சிலை
நான் என் தேகம் வேகம்
தோற்பாயோ பகையை
பசியை பெரும் மோகம்
தீர்ப்பாயோ

வா திருடா
உன்னை தேடி கூடி
தீர்வனே சுகங்கள்
பதுக்கும் என் கள்வன்
நீ தானே

தீது ஒன்று
படித்திடு கெடுத்திடு
சிநேகம் இங்கே செல்லாது
என் மீது படர்ந்திடும் விழியது
விஷமது போதை பொல்லாதது

பூமி வந்து
பிறந்தது புரிந்தது
காமம் ரெண்டு கண்
தானே அய் சாமி போட்ட
கணக்கிது எனக்கிது
போதும் பெண்ணானது

அடியே சரக்கு
இருக்கு கணக்கு இருக்கு
தீக்க சொல்லி தூண்டாதே

ரதியே சிவப்பு
விளக்கு ஏத்தி இருக்கு
ஊதி அதை அணைக்காதே

அடியே சரக்கு
இருக்கு கணக்கு இருக்கு
தீக்க சொல்லி தூண்டாதே

ரதியே முறிஞ்சு
கிடக்கும் மனசு எனக்கு
கொளுத்தி விட்டு போகாதே

வருவாய் ஒரு
வரவாய் என் உறவாய்
நான் கண்மூட

தொடுவாய்
அதை தொடர்வாய்
என் பெண்மை பழிபோட

ரகசியமாய்
கொஞ்சம் அவசரமாய்
என் இதழ் சுகமாய் ஒரு
பூ பூக்க

இது வரமா
உயிர் வருமா என்
உணர்ச்சிகள் உன்னை
கேட்க

வாழ்வோம்
உச்சம் தொட்டு
சல்லாப இன்பம்
சாராயம் தாராதோ


அடியே சரக்கு
இருக்கு கணக்கு இருக்கு
தீக்க சொல்லி தூண்டாதே

ரதியே முறிஞ்சு
கிடக்கும் மனசு எனக்கு
கொளுத்தி விட்டு போகாதே

தேன் சிலை
நான் என் தேகம் வேகம்
தோற்பாயோ பகையை
பசியை பெரும் மோகம்
தீர்ப்பாயோ

வா திருடா
உன்னை தேடி கூடி
தீர்வனே சுகங்கள்
பதுக்கும் என் கள்வன்
நீ தானே

தீது ஒன்று
படித்திடு கெடுத்திடு
சிநேகம் இங்கே செல்லாது
என் மீது படர்ந்திடும் விழியது
விஷமது போதை பொல்லாதது

பூமி வந்து
பிறந்தது புரிந்தது
காமம் ரெண்டு கண்
தானே அய் சாமி போட்ட
கணக்கிது எனக்கிது
போதும் பெண்ணானது

அடியே சரக்கு
இருக்கு கணக்கு இருக்கு
தீக்க சொல்லி தூண்டாதே

ரதியே சிவப்பு
விளக்கு ஏத்தி இருக்கு
ஊதி அதை அணைக்காதே

அடியே சரக்கு
இருக்கு கணக்கு இருக்கு
தீக்க சொல்லி தூண்டாதே

ரதியே சிவப்பு
விளக்கு ஏத்தி இருக்கு
ஊதி அதை அணைக்காதே

ஹே ஹே
ஹே ஹே ஹே