Adiye Kutty Dhevadhe |
---|
அடியே குட்டி தேவதை
உன் அழகுல நெனப்புல மீளல
காதல் உலகத்த காட்டிட
என்ன கூட்டி போடி
குழந்தை போல் உன் சிரிப்புல
பல குழந்தைய கேட்க்குறேன் நெனப்புல
காதல் திருமணம் நடத்திட
உனக்கு ஓகே வா டி
உன்னால நா நானேன்
தன்னால பாழானேன்
பின்னால நாய் போல வருவேன் அன்பே
அளவான அழகால
அடி நெஞ்சை கொன்னாலே
அறியாத கொழந்தை போல்
ரசிப்பேன் அன்பே
அடியே அழகி
உன் நெனப்புல மெதக்குறேன்
அணைச்சுக்கோடி
அடியே சிறுக்கி
என் உசுர நான் தொலைச்சேன்
அடியே குட்டி தேவதை
உன் அழகுல நெனப்புல மீளல
காதல் உலகத்த காட்டிட
என்ன கூட்டி போடி
ஓ உதட்டு ஓர சிரிப்பால
உசுர அவ பறிச்சாளே
மனசார சொல்லுறேன் நான்
மயங்கி போறேன் உன்னால
அடியே அழகி
உன் மனசுல மெதக்குறேன்
அணைச்சுக்கோடி
அடியே சிறுக்கி
என் உசுர நான்தான்தொலைச்ச்சுபுட்டேன்
அடியே குட்டி தேவதை
உன் அழகுல நெனப்புல மீளல
காதல் உலகத்த காட்டிட
என்ன கூட்டி போடி
கண்ணால கொன்னால
கண்ணாடி முன்னால
நின்னாலே உன் நினைப்பு வருமே அன்பே
கரை சேரும் அலையாக
கால் நினைச்சு போறாளே
கரையாத பனி மலை நான்
கரைவேன் அன்பே
அடியே அரக்கி
உன் இரு விழி இமை
என்ன இறுக்குதடி
அழகால் மயங்கி
என் கனவுல நீ திரிஞ்ச
அடியே குட்டி தேவதை
உன் அழகுல நெனப்புல மீளல
காதல் உலகத்த காட்டிட
என்ன கூட்டி போடி
என்ன கூட்டி போடி
குழந்தை போல உன் சிரிப்புல
பல குழந்தைய கேட்க்குறேன் நெனப்புல
காதல் திருமணம் நடத்திட
உனக்கு ஓகே வா டி