Ae Karuppa Paraenda

Ae Karuppa Paraenda Song Lyrics In English


ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி
நீ கப்பம் கட்டும் பாடி என் கல்லாப்பெட்டி கோடி
ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி
நீ கப்பம் கட்டும் பாடி என் கல்லாப்பெட்டி கோடி

ஏ சாராயத்த விட்டா ஒரு சாமி இல்லையடா
சந்தோஷத்த விட்டா இங்கே பூமி இல்லையடா
நான் எக்கி எக்கிப் பாக்குறது என்ன சோலிக்கு
நீ எக்கு தப்பா வெச்சுருக்க எல்லாம் ஜாலிக்கு

நோட்டள்ளித் தந்தா நான் சீட்டு தாரேன்
ரூட் எல்லாம் போட்டு நான் கேட்டு தாரேன்

ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி
நீ கப்பம் கட்டும் பாடி என் கல்லாப்பெட்டி கோடி

கன்னிப் பொண்ணும் இந்த பூமியும் ஒன்னுதானுங்க
மேடு பள்ளம் அட ரெண்டிலும் உண்டு பாருங்க
கன்னிப் பொண்ணும் இந்த பூமியும் ஒன்னுதானுங்க
மேடு பள்ளம் அட ரெண்டிலும் உண்டு பாருங்க

பொண்ணு மடியில் நான் பூனைக்குட்டி பாத்துக்க
பொழுது விடிஞ்சா என்னப் புயலுகிட்ட கேட்டுக்க
குரு மேடு தொட்டுப்பாரு குறும்போடு முத்தம் போடு
நீ அறியாத தப்புக்கெல்லாம் மரியாத இங்கேதான்

ஹேய் நோட்டத்தான் பாத்தா நான் நோட்டு தாரேன்
போக்குதான் பாத்து நான் போட்டுத்தாரேன்
அலேக் அலேக் அலேக் அய்யோ

ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி
நீ கப்பம் கட்டும் பாடி என் கல்லாப்பெட்டி கோடி


ஆமா ஏய் போடு இந்தா
ஏய் அப்படி போடு
ஆமா அதான் ஐயோ

மேலு வலிச்சா கொஞ்சம் பட்டதண்ணி ஊத்திக
போத கொறைஞ்ச என்ன மேல கீழ பாத்துக
மேலு வலிச்சா கொஞ்சம் பட்டதண்ணி ஊத்திக
போத கொறைஞ்ச என்ன மேல கீழ பாத்துக

சில நேரம் நெஞ்சு தட்டு கெட்டு அலையுது
பொண்ணப் பாத்தா அங்கே ஒட்டிகிட்டு ஒறங்குது

உனக்காச்சு எனகாச்சு செலவெல்லாம் வரவாச்சு
நீ தாளாத துன்பம் எல்லாம் தண்ணி விட்டு ஆத்திக்க

ஹேய் நோட்டத்தான் பாத்தா நான் நோட்டு தாரேன்
போக்குதான் பாத்து நான் போட்டுத்தாரேன்
ஹேய் வாடி புள்ள ஹேய் சின்னச் சிட்டு

ஹே ஆதி நாளில் வானம் வந்தது
வானம் தொறந்து காத்து வந்தது
காத்திலிருந்து நீரும் வந்தது
நீரிலிருந்து உயிரு வந்தது
உயிரிலிருந்து கொரங்கு வந்தது
கொரங்கிளிருந்து மனுஷன் பொறந்து
மனுஷன் பொறந்து சொந்தம் வந்துது
சொந்தம் பொறந்து சண்டை வந்துது
சண்டை வந்ததும் காயம் வந்தது
காயம் வந்ததும் கவலை வந்துது
கவலை வந்ததும் போதை வந்தது
போதை வந்ததும் புத்தி மாறுதடா