Agaram Ippo Sigaram Aachu

Agaram Ippo Sigaram Aachu Song Lyrics In English


அகரம் இப்போ
சிகரம் ஆச்சு தகரம்
இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு
பாடும் புல்லாங்குழல்
ஆச்சு

சங்கீதமே
சந்நிதி சந்தோசம்
சொல்லும் சங்கதி

கார்காலம்
வந்தால் என்ன கடும்
கோடை வந்தால் என்ன
மழை வெள்ளம் போகும்
கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும்
மெய் அன்பு வாழும்

அன்புக்கு
உருவம் இல்லை
பாசத்தில் பருவம்
இல்லை வானோடு
முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும்
இல்லை

இன்றென்பது
உண்மையே நம்பிக்கை
உங்கள் கையிலே

அகரம் இப்போ
சிகரம் ஆச்சு தகரம்
இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு
பாடும் புல்லாங்குழல்
ஆச்சு

தண்ணீரில்
மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல்
வாழும் ஊடல்கள்
எல்லாம் தேடல்கள்
தானே பசியாற பார்வை
போதும் பரிமாற வார்த்தை
போதும் கண்ணீரில் பாதி
காயங்கள் ஆறும்


தலை சாய்க்க
இடமா இல்லை தலை
கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா
இல்லை இளைப்பாறு
பரவா இல்லை

நம்பிக்கையே
நல்லது எறும்புக்கும்
வாழ்க்கை உள்ளது

அகரம் இப்போ
சிகரம் ஆச்சு தகரம்
இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு
பாடும் புல்லாங்குழல்
ஆச்சு

சங்கீதமே
சந்நிதி சந்தோசம்
சொல்லும் சங்கதி

அகரம் இப்போ
சிகரம் ஆச்சு தகரம்
இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு
பாடும் புல்லாங்குழல்
ஆச்சு