Aghilasa Naesan |
---|
அகிலாசநேசன் எங்கள் ராஜனே
அகிலாசநேசன் எங்கள் ராஜனே
அகிலாசநேசன் எங்கள் ராஜனே
ஆண் பொய் பேசா ஆதித்யன்
மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
பொய் பேசா ஆதித்யன்
மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
மகிதளமே மழையது
பொழிவதேவர்தம் ஈகையால்
மழையது பொழிவதேவர்தம்
ஈகையால்
அவர் பேர் கேள்
ஆண் ஆதித்யன் மரபில்
பிறந்த ஹரிச்சந்திரன்
பொய் பேசா ஆதித்யன் மரபில்
பிறந்த ஹரிச்சந்திரன்
நாயகன் எனக்கு நாமெல்லாம் ஒண்ணா
ஆண் நல்லா செஞ்சா பொல்லாப்பில்லே
நாத்து நடுவேனா நாரணன் சொன்னார்
நம் நாடெல்லாம் மும்மாரி தான்
நாட்டை ஆளும் ராஜனார்
நாட்டை ஆளும் ராஜனார்
ஆண் அவர் பேர் கேள்
ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
பொய் பேசா ஆதித்யன் மரபில்
பிறந்த ஹரிச்சந்திரன்
அநியாயமே புரியார் தனியாய்
புசித்தறியார் அவர்
அநியாயமே புரியார் தினம்
தனியாய் புசித்தறியார்
அவர் அரசாட்சியில் அருமை
சொல்லவா
வீர பெரியார்க்கொரு பிரபுவும்
அல்லவா
ஆண் அவர் பேர் கேள் ஆதித்யன்
மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
பொய் பேசா ஆதித்யன் மரபில்
பிறந்த ஹரிச்சந்திரன்
ஆ ஆ ஆ ஆ ஆ
மன்னனது பேரைச்சொல்லியே
மண் வாழ்வுக்கு மதிப்பு செய்தார்
மன்னனது பேரைச்சொல்லியே
மண் வாழ்வுக்கு மதிப்பு செய்தார்
மண்ணுலக வாழ்வுக்கொசந்த
அமுதவாண்டம் மதிப்பு எல்லாம்
மண்ணுலக வாழ்வுக்கொசந்த
அமுதவாண்டம் மதிப்பு எல்லாம்
இன்னொருத்தர் இல்லை அவருக்கு
ஈடு சொல்லவே
ஆண் அவர் பேர் கேள் ஆதித்யன்
மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
பொய் பேசா ஆதித்யன் மரபில்
பிறந்த ஹரிச்சந்திரன்
தன்னுயிரைப்போல
மண்ணுயிரைக்காக்கும்
ஆண் ஆஹா சத்திய மன்னவன்
தன்னை மனதுக்குள்
எண்ணியப்படியே செய்தால்
ஆண் மகிதளத்தவனோடு
பொன்னுலகோ திருவனம் அத்தனையும்
பொங்கி விடச்செய்வார்
அவர் பேர் கேள்
ஆண் ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
பொய் பேசா ஆதித்யன் மரபில்
பிறந்த ஹரிச்சந்திரன்