Agilam Thiru Nadanamidum

Agilam Thiru Nadanamidum Song Lyrics In English


ராஜ்குமார் பாரதி மற்றும் நரசிம்மாச்சாரி



ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ


அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம்நம் நேரில் வரும்

பெண் அகிலம்
ஆண் அகிலம்
பெண் திரு நடனமிடும்
ஆண் திரு நடனமிடும்
பெண் ஓர் அற்புதம்
ஆண் ஓர் அற்புதம்
பெண் நம் நேரில் வரும்
ஆண் நம் நேரில் வரும்

கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமை
பெண் கொண்டாடுவோம்
ஆண் கொண்டாடுவோம்
பெண் சங்கத் தமிழ் மகளை
ஆண் சங்கத் தமிழ் மகளை
பெண் எல்லோருமே இங்கு இசை அடிமை
ஆண் இங்கு இசை அடிமைஈ

பெண் கலைமரம் நிழல் தரும்
ஆடுங்கள் புகழ் வரும்
ஆண் கலைமரம் நிழல் தரும்
ஆடுங்கள் புகழ் வரும்
பெண் மனம் ஒளி பெறும் ஜனம் வழிபடும்
இதில் பேதமில்லை
ஆண் பிரிவுமில்லை
பெண் பேதமில்லை
ஆண் பிரிவுமில்லை

ஜனனம் ஒவ்வொன்றும் அரங்கேறுது
சுருதி சேருது இசை பாடுது
அகிலம் திரு நடனமிடும்
நடனமிடும் நடனமிடும் நடனமிடும்

அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்


கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமை
கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமை
அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
ஒஹ்பலே பலே பலே பலே பலே
பலே பலே யாஹூயாஹூங் பலே பலே
யாஹூயாஹூங் பலே பலே

கலை மரம் நிழல் தரும்
ஆடுங்கள் புகழ் வரும்
மனம் ஒளி பெறும் ஜனம் வழிபடும்
இதில் பேதமில்லை பிரிவுமில்லை
ஜனனம் ஒவ்வொன்றும் அரங்கேறுது
சுருதி சேருது இசை பாடுது

ஹரே அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்



அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமை

அகிலம் திரு நடனமிடும்
ஓர் அற்புதம் நம் நேரில் வரும்
கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை
எல்லோருமே இங்கு இசை அடிமைஹூ