Ailasa Aile Ailasa |
---|
ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா
நீங்கும் நேரத்தில்
நெஞ்சம் தன்னாலேஹே
நீங்கும் நேரத்தில்
நெஞ்சம் தன்னாலே
நங்கூரம் பாய்த்தால்
நான் என்னாகுவேன்
நியாயம் பார்க்காமல்
நீயும் என்னுள்ளே
கூடாரம் போட்டால்
நான் என்னாகுவேன்
இன்றா நேற்றா கேட்காதே
என்னால் சொல்ல முடியாதே
நேரம் காலம் பார்த்தாலே
அதுவோ காதல் கிடையாதே
ஒசக்கா செத்த ஒசக்கா
போய் மெதக்கத் தான்
வான் ஏத்தி விட்டு புட்டா
ஒசக்கா செத்த ஒசக்கா
பாவி இதயத்த
காத்தாடி ஆக்கி புட்டா
ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா
ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா
மோதல் ஒன்று
காதல் என்று
மாறக் கண்டேனே
நானோ இன்று
மூள சொல்லும்
பாத செல்ல
நெஞ்சம் கேக்காம
நின்றேன் இன்று
எதிர் புயல் ஒன்று
கண்ணுக்குள்ளே ஆஅ அ அ
ஏஏயே ஏயே ஏயே ஏ
எதிர் புயல் ஒன்று
என் கண்ணுக்குள்ள
கிளி அன்றே சிக்கி கொண்டு
அதன் போக்கில் திசை மாறி
நான் போகின்றேன்
சரியா தவறா
கேட்காதே
என்னால் சொல்ல முடியாதே
சட்டம் திட்டம் பார்த்தாலே
அது உன் காதல் கிடையாதே
ஒசக்கா செத்த ஒசக்கா
போய் மெதக்கத் தான்
வான் ஏத்தி விட்டு புட்டா
ஒசக்கா செத்த ஒசக்கா
பாவி இதயத்த
காத்தாடி ஆக்கி புட்டா
ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா
ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா
ஐலசா ஐலே ஐலசா
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா