Alaiyila Mithanthava

Alaiyila Mithanthava Song Lyrics In English


மற்றும் பி சுஷீலா

இசை அமைப்பாளர் : இளையராஜா

அலையிலே மிதந்தவ
கடலிலே வளந்தவதான்
மைனா மைனா
அரண்மனக் குயில் வந்து
அதனுடன் கலந்தது
ஓமன்னாமன்னா

இரு மனம் இணைந்தது லேசா
திருமணம் முடிந்தது ராசா
வயசுல சிறுசுங்க
உங்க மனம் பெருசுங்க
வாழ்த்துங்க ஓராசா

அலையிலே மிதந்தவ
கடலிலே வளந்தவதான்
மைனா மைனா

வளத்தவனே
வழி மறந்தாண்டி அடி ஆத்தி
அரசன் மகன்
ஆண்டி ஆனான்டி

சேரன் மக பூத்திருக்கா
சோழன் மக காத்திருக்கா
சேரன் மக பூத்திருக்கா
சோழன் மக காத்திருக்கா
பொண்ணு தர
அனுப்பிட்டான் ஓலையை
இவனுக்கு பொறுக்கவில்லை
காட்டிவிட்டான் வேலையை

ஏய் வளத்தவனே
வழி மறந்தாண்டி அடி ஆத்தி
அரசன் மகன்
ஆண்டி ஆனான்டி

பொருத்தமின்னா
பொருத்தமிதுங்க எங்கராசா
வருத்தமென்ன
வருத்தம் வேணாங்க

பொருத்தமின்னா
பொருத்தமிதுங்க எங்கராசா
வருத்தமென்ன
வருத்தம் வேணாங்க

ஜாதகத்தில் சுழியிருக்க
தாவி வந்து கிளி அழைக்க
இளவரசன் போனதென்ன பாவமா
இந்த சபையினிலே
சாதிக்கொரு நியாயமா

ஆண் மற்றும்
பொருத்தமின்னா
பொருத்தமிதுங்க எங்கராசா
வருத்தமென்ன
வருத்தம் வேணாங்க


அஞ்சாறு தேசத்து ராசா நீங்க
பல அனுபவம் அறிஞ்சவங்க
சொல்லாம கொள்ளாம நடந்ததுங்க
இத மன்னிச்சு மறந்துடுங்க

பாலூட்டி தாலாட்டி
பாராட்டி வளத்தேன்
ஏதேதோ நடந்ததுங்க
இனி போதும் பிடிவாதம்
ஒங்க கோபம்
பெரும் பாவந்தான்
வாழட்டும் வாழ விடுங்க

என் மன்னாதி மன்னா
நான் மன்னிக்கச் சொன்னா
எள்ளாக வெடிக்கிறீங்க
பிள்ளைப் பாசத்த காட்டாம
கோபத்த காட்டி
நல்லாத்தான் நடிக்கிறீங்க

எங்க மன்னாதி மன்னா
உன் கோபத்த மறந்து
மன்னிச்சு வழி விடுங்க

போ போ போ ராணி
அடடா போ போ போ ராணி
அரசனின் பரம்பரை
கௌரவம் போச்சு
சிறுத்தைக்கு பிறந்தது சிறு நரியாச்சு
மயிலுக்கும் காக்கைக்கும் திருமணமாச்சு
மகுடமும் குறைந்தது இனி என்ன பேச்சு

சேற்றைப் பூசுவது
எனது பழக்கமல்ல
ஆற்றில் இறங்குவது
அரசனின் வழக்கமல்ல
போ போ போ ராணி
அடடா போ போ போ ராணி

வேந்தே ஏனிந்த கோபம்
சொல்லுங்கம்மா
வேந்தே ஏனிந்த கோபம்
உங்கள் வாரிசு வருந்தும்
வாழ்த்தியே ஆகணும்
வேந்தே ஏனிந்த கோபம்
வேந்தே ஏனிந்த கோபம்

ராசாதி ராசா
பெண் பாவம் வேண்டாம்
நீ வாழ்த்த வா மன்னவா
ஸ்ரீ கங்கை ஆற்றில்
சிற்றோடை சேர்ந்தால்
அது கூட கங்கை அல்லவா

ராசாதி ராசா
பெண் பாவம் வேண்டாம்
நீ வாழ்த்த வா மன்னவா

ராணி உன் கண்ணில்
கண்ணீரைக் கண்டால்
என் நெஞ்சு தாங்காதம்மா
கல்யாண ஜோடி சங்கீதம் பாடி
நூறாண்டு காலம் வாழட்டும்

 : லா லால லாலி லா லால லாலி
லா லால லாலாலா லி
லா லால லாலி லா லால லாலி
லா லால லாலாலா லி