Alangara Valliye

Alangara Valliye Song Lyrics In English


மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

அலங்கார வள்ளியேஏஏஏ
அல்லியே நெல்லியே
ஆனாலும் நெஞ்சிலே அன்புதான் இல்லியே
ஏஏஏஏஏ

ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
என் அருகில் வரவும் நாணமா

நேசமாகப் பேசிடாமல்
நிற்பதேனோ தங்கம்மா
நேசமாகப் பேசிடாமல்
நிற்பதேனோ தங்கம்மா

ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
என் அருகில் வரவும் நாணமா

கண்ணான கண்ணாளா
காதல் மணவாளா
நம்ம எண்ணமெல்லாம் வீணாக
இடையூறு வந்ததையாஏஏஏ


ஹையோ
ஹ்ம்ம்கும்ம்

ஆசை இருந்தால் போதுமா
உங்க அப்பா மனமும் மாறுமா
ஆசை இருந்தால் போதுமா
ஆசை இருந்தால் போதுமா
உங்க அப்பா மனமும் மாறுமா
ஆசை இருந்தால் போதுமா
உங்க அம்மா மனமும் மாறுமா

காதல் வாழ்வை மொறைச்சுப் பார்க்கும்
கரடி தலை விலகிப் போகுமா
காதல் வாழ்வை மொறைச்சுப் பார்க்கும்
கரடி தலை விலகிப் போகுமா

ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
என் அருகில் வரவும் நாணமா

ஆசை இருந்தால் போதுமா
உங்க அப்பா மனமும் மாறுமா
உங்க அம்மா மனமும் மாறுமா