Alathi Anbai

Alathi Anbai Song Lyrics In English


நான் அலாதி
அன்பை நீங்கி போகிறேன்
அனாதை வாழ்வை மீண்டும்
வாழ போகிறேன் உள்
சாகிறேன்

தினம்
அன்பே

ஓ கண்ணீரில்
மூழ்கும் பாறை ஆகிறேன்
என்னோடு நானே கேள்வி
ஆகி போகிறேன் உள்
வேகிறேன்

தினம்
அன்பே

ஏனோ வாழ்வே
ஓடோடி எல்லாம் ஏங்கி
போராடி யார் வாழ்வாரோ
என் வாழ்வை யார்
பார்ப்பாரோ என் பூவை


மூர்க்கமாய் இந்த
வாழ்க்கை பந்தாடுதே
ஏக்கமாய் ஒரு ஜீவன்
பின்னோடுதே சாம்பல்
காட்டில் அலைந்தும் சிறு
காகம் கோட்டை
அடைந்திடுமே தேடல்
தீரும் ஒரு நாள் இவன்
பாசம் தானாய் திரும்பிடுமே

ஓ கனவில் கூட
தூக்கம் இல்லையே
துஞ்சது காணும் காட்சி
யாவும் பூ முகம் உன்
ஞாபகம் கண்ணே
கண்ணே

ஓ எல்லாமே என்னை
கூறு போடுதே ஒன்றாக
வாழ்ந்த காலம் கொஞ்சம்
தேற்றுதே வலி மாற்றுதே
அன்பே அன்பே

தோளில் சாய்ந்தே
நீ பேசும் பொன்நாள் ஏந்தி
நான் வாழ்வேன் வருவேனே
நான் என் பூவே உன் மடி
சாயும் என் வாழ்வே