All Your Beauty

All Your Beauty Song Lyrics In English


ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி
ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி
பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி
படிச்சு பாரு இங்கிலீஸ் பேப்பர் நானடி
நான் பேர் அன் லவ்லி போட்டு வந்த
சூப்பர் மேனடி

கோயம்பேடு மார்க்கெட்டுல
வந்து பாருடி
நான் கோணி மூட்ட தூக்குறவன்
ஆனா என்னடி

அப் டவுன் வாழ்க்கையில
வந்து போகும்டி
நான் அப்ப கூட
உன்ன விட்டு போகமாட்டேன்டி

பல்டி அடிப்பேன்டி
உசிர கழட்டி கொடுப்பேன்டி
நீ இப்ப சொல்லு
நூறு பேர சொழட்டி அடிப்பேன்டி

ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி
ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி
பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி
பார்க்க பார்க்க வந்ததும்மா லவ்வு தானடி
உன் பார்வையால பதில சொன்னா
எஸ்சுதானடி


வெள்ளக்காரி போல
தேகம் மினு மினுக்குது
ஒரு தண்ணி லாரி போல
வந்து என்ன இடிக்குது

சட்டை யெல்லாம் பளபளன்னு
தானே இருக்குது
அதில அச்சடிச்ச வாசகம்தான்
என்ன மிரட்டுது

உன் மனச திருடவே
வந்த கள்ளன்தானடி
உன் மனச திருடவே
வந்த கள்ளன்தானடி
என்ன பயமுறுத்தும்
உங்க அப்பன் எனக்கு வில்லன்தானடி

ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி
ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி
பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி
படிச்சு பாரு இங்கிலீஸ் பேப்பர் நானடி
நான் பேர் அன் லவ்லி போட்டு வந்த
சூப்பர் மேனடி