Alta Maappu

Alta Maappu Song Lyrics In English


அல்டா மாப்பு இது
டெல்டா ரப்பு அல்டா மாப்பு
இது டெல்டா ரப்பு

சிங்கப்பூா் சட்டம் அது
நிக்கல நிக்கல தஞ்சாவூர்
சிங்கம் அது சிக்கல சிக்கல
சொட்டவாலை குட்டியடா
மாப்பிள்ள மாப்பிள்ள மெடல்
வாங்கி குத்துங்கடா நெஞ்சில
நெஞ்சில

காவேரி கரையோர
எசமானு நான் தான்டா
ராஜராஜசோழனின் பேர்
சொல்லும் பேரன்டா

அல்டா மாப்பு இது
டெல்டா ரப்பு அல்டா மாப்பு
இது டெல்டா ரப்பு

குதிரை சம்பா மன
மனக்க குரங்கு சம்பா
பணம் செழிக்க பணம்
செழிக்க பணம் செழிக்க
ஏய் சீரக சம்பா கைபுடிக்க
கிச்சடி சம்பா படி அளக்க
படி அளக்க அல்டா மாப்பு
இது டெல்டா ரப்பு

ஆஆஆ ஆஆஹா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

அட அரகுறை
ஆடையில் மௌசா
ஃபாரின் பொண்ணுங்க
திரியும் மெளசா அதில்
மப்பு இல்லை கேளு
மாப்பிள்ளை நம்ம
பொண்ணுங்க கெண்ட
காலுல அட காட்டுற
கிக்குக்கு ஈடில்ல

ஏ நெல்லு குத்தும்
உலக்க நிலா சோறு பருக்க
ஓரம் போய் படுக்க
தெம்பிருக்கும் பொழக்க
அடிச்சி ஓட மாட்டோம்
இது சோறு போட்ட கூட்டம்


அல்டா மாப்பு இது
டெல்டா ரப்பு ஹேய்
அல்டா மாப்பு இது
டெல்டா ரப்பு

ஏ உருண்ட மண்ணு
புரண்ட மண்ணு பொழச்ச
மண்ணு கொழச்ச மண்ணு
மொளச்ச மண்ணு வெளைச்ச
மண்ணு

ஈர மண்ணு ஈச
மண்ணு நஞ்ச மண்ணு
புஞ்ச மண்ணு பஞ்சமில்ல
செஞ்ச மண்ணு

விஷ்லிங் :

அல்டா மாப்பு இது
டெல்டா ரப்பு அல்டா மாப்பு
இது டெல்டா ரப்பு

விஷ்லிங் :