America Endralum

America Endralum Song Lyrics In English


யே அமெரிக்கா
என்றாலும் ஆண்டிபட்டி
என்றாலும் காதல் செஞ்சா
குத்தம் சொல்ல ஊரே
வருதுடா ஹேய்

அமெரிக்கா
என்றாலும் ஆண்டிபட்டி
என்றாலும் காதல் செஞ்சா
குத்தம் சொல்ல ஊரே
வருதுடா

ஒன் டே கிரிக்கெட்
போயாச்சு ட்வென்டி ட்வென்டி
வந்தாச்சு ஆனா கூட அப்பா
கூட்டம் மாறவில்ல டா

முருகா முருகா
ஓ மை முருகா உன்னை
போல ரெண்டு பொண்ணா
நாங்க கேட்குறோம்

முருகா முருகா
ஓ மை முருகா சிங்கிள்
பொண்ண ஓகே பண்ண
செத்து பொழைக்கிறோம்

லவ் மேக்ஸ்
லைப் பியூட்டிபுல்
ஹேய் லவ் மேக்ஸ்
லைப் பியூட்டிபுல்

ஹோய் அமெரிக்கா
என்றாலும் ஆண்டிபட்டி
என்றாலும் காதல் செஞ்சா
குத்தம் சொல்ல ஊரே
வருதுடா டோய்



லவ் ஹஸ் நோ
காஸ்ட் ஆர் ரிலிஜியன்
டூ ஹார்ட்ஸ் ஷேர் எ
லாட் ஆப் பேஷன் பேரன்ட்ஸ்
வில் நெவெர் எவர் லெட்
தன் ஹப்பன் பட் ஹேய்
லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்

ஹேய் மீசை
ஆரம்பிக்கும் போது
பாசம் யாவும் புரியாது
காதல் என்பது ஒன்னும்
இல்லடா வயசு செய்யும்
மோசம்

அட வேடந்தாங்களுக்கு
போயும் காகம் பார்த்து என்ன
லாபம் காதல் ஒன்று தான்
இளமை காலத்தில்
எங்களோட சுவாசம்

நாங்க வச்ச
பாசத்த கொச்சை
செய்வது பச்ச துரோகம்
தானே உங்க உச்சி தொட்டு
அட பாதம் வரையில் எங்க
தியாகம் தானே

தந்தை பிள்ளையின்
உறவு ஏதோ சந்தை தரகு
இல்லை உங்க பாசத்த
என்றும் எங்கள் நெஞ்சம்
மறந்ததில்ல


லவ் மேக்ஸ்
லைப் பியூட்டிபுல்
ஹேய் லவ் மேக்ஸ்
லைப் பியூட்டிபுல்

ஹேய் அமெரிக்கா
என்றாலும் ஆண்டிபட்டி
என்றாலும் காதல் செஞ்சா
குத்தம் சொல்ல ஊரே
வருதுடா டா டா டா டா
டா

ஹேய் ஸ்டாப்
தி மியூசிக் ஒன் டூ த்ரீ
போர்

ஹ்ம்ம் ஆஆ எழில்
முக ராதா இமைகளின் ஓரம்
குழல் ஊதும் கண்ணனை
வரவேற்கிறாள் கர மலர்
ஏந்த கார்மேக வண்ணன்
கரையிலா கடல் போல
அலை பாய்கிறேன்

ராதையின் தேடல்
என்ன கண்ணன் மறந்ததில்லை
தேவகி பாலனின்றி ராதை
கண்ணில் தூக்கமில்லை
ராதை கண்ணில் தூக்கமில்லை



விஷ்லிங் :

ஹேய் காசு
தேவைப்படும் போது
கால சுத்தி வருவீங்க
காதல் வந்ததும்
பேச்ச மீறியே கால
வாருவீங்க

அடடாடா பள்ளி
காலமது வேறு பருவ
காலமிது வேறு எங்க
பேச்சையே மனசு கேக்கல
என்ன செய்வோம் போங்க

கட்டுப்பாடு தான்
இல்லா படகு கரையை
சேர்ந்திடாது
கட்டி போட்டு
தான் வெச்சா படகு கடல
பார்த்திடாது

காதல் செய்கிற
பிள்ளை கண்ணுக்கு
அப்பா தெரியாது
மகனை நேசிக்கும்
அப்பாவிக்கிது தப்பா
தெரியாது

லவ் மேக்ஸ் லைப்
பியூட்டிபுல் ஹேய் லவ்
மேக்ஸ் லைப் பியூட்டிபுல்