Amma I Love You

Amma I Love You Song Lyrics In English


ஆஹா
ஆஹா ஆஆ

குழந்தை : ஓ அம்மா
அம்மா அம்மா நீயே
அன்பின் உருவம் நீயே
உலகில் உலகில் உன்
போல் சொந்தம் யாரும்
இல்லையே

குழந்தை : அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ அம்மா
ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ

குழந்தை : ஓ என்னை
என்னை கொஞ்சி பார்க்கும்
அழகே உன்னை உன்னை
கொஞ்சி தீர்க்கவா எந்தன்
கையில் இன்று நீயும் குழந்தை
போல மாறிட வா

நீ பிறந்ததில்
நானும் இங்கே தாயாய்
பிறந்தேன் நீ ஆடிடும்
ஊஞ்சலாக எந்தன்
நெஞ்சம் ஏங்குதே

குழந்தை : அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ அம்மா
ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ

ஆஹா
ஆஆ ஆஆ

குழந்தை : நான் செய்யும்
குறும்புகள் ரசிக்கிறியே
நான் தரும் வலியிலும்
சிரிக்கிறியே பொய்
கோபத்தை கொட்டும்
போது கொஞ்சம் கொஞ்சம்
நடிக்கிறியே

இசை நீ என்னில்
கண்ணீர் துளி நீ முன் பகல்
ஒளி நீ உயிர் நீ எந்தன்
புன்முறுவலும் நீ யார் நீ
எந்தன் தோள் நீயே


குழந்தை : அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ அம்மா
ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ

குழந்தை : ஆஹா ஆஆ ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
குழந்தை : ஆஹா ஆஆ ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ

குழந்தை : வா மம்மி
பேரி டேல் ஸ்டோரி
சொல்ல வானவில்
கூடவே வாக்கிங் செல்ல
நாம் சேர்ந்திங்கு போடுற
லூட்டிக்கு எல்லை இல்ல
ஆஆ ஆஆ ஆஆ

ஹனிமா இன்னும்
நீ சொல்லடியம்மா நீ இன்னும்
சுகமா அதட்டி கொஞ்சி நீ
சிரிக்கயில சேயா நீ
தாயா சொல்

குழந்தை : என்னை
என்னை கொஞ்சி பார்க்கும்
அழகே உன்னை உன்னை
கொஞ்சி தீர்க்கவா எந்தன்
கையில் இன்று நீயும் குழந்தை
போல மாறிட வா

நீ பிறந்ததில்
நானும் இங்கே தாயாய்
பிறந்தேன் நீ ஆடிடும்
ஊஞ்சலாக எந்தன்
நெஞ்சம் ஏங்குதே

குழந்தை : அம்மா ஐ லவ் யூ
மம்மி ஐ லவ் யூ அம்மா
ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ