Ammaadi Adi Aathaadi |
---|
அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
ஒரு பொம்பளைக்கு வீணா
இந்த வம்பு தும்பு வேணா
ஏ விளையாட்டு
ஹே
அப்பா அம்மா விளையாட்டு
அது எதுக்கு
ஏஹே
அதுக்கு இன்னும் டைம் இருக்கு
யா யா யா யாயா யா
யா யா யா யாயா யா
அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
கையழக பாத்தேன்
உன் காலழக பாத்தேன்
கண்ணழகில் மின்னல் கண்டு
கவிதை எழுதலானேன்
நான் கவிஞனாகி போனேன்
வேற என்ன பாத்த
அந்த வெவரத்த நீ சொல்லு
முன்னழகும் பின்னழகும்
பாத்ததுண்டா சொல்லு
முழுக்க பாத்ததுண்டா சொல்லு
ஹேய் பொன்னால் ஆன மேனி
அவ பூவினில் ஆடும் ராணி
பாதி பாதி பாத்ததிலே
பைத்தியமாகி போனேன்
பொன்னால் ஆன மேனி
அவ பூவினில் ஆடும் ராணி
பாதி பாதி பாத்ததிலே
பைத்தியமாகி போனேன்
அடி மனச எல்லாம் கெடுத்த பின்னே
அடி மனச எல்லாம் கெடுத்த பின்னே
எடுத்த மனச கொடுத்து விடு
அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
ஒரு பொம்பளைக்கு வீணா
இந்த வம்பு தும்பு வேணா
வழுக்கி விழுந்த இடுப்ப போல
இடுப்ப சொழட்டி ஒடிக்க வேணா
அம்மாடி அம்மாடி ஆத்தாடி
அது மனச வந்து இடிக்க வேணா
அம்மாடி
படிக்கும் இளச கெடுக்க வேணா
துடிக்கும் வயச தடுக்க வேணா
அம்மாடி அம்மாடி ஆத்தாடி
கண்ண சொழட்டி
கணைய தொடுக்க வேணா
அம்மாடி
ஹேய் கொஸ்டீன் பேப்பர் பாத்தேன்
நீ கொஸ்டீன் ஆகி நின்னே
பதில் சொல்லு கண்ணே
நான் பரீட்சை எழுதும் முன்னே
நான் பரீட்சை எழுதும் முன்னே
நல்ல நாளா பாத்து
பாக்கு வெத்தல மாத்து
ஜோசியர பாத்து
கால ஊனி போடு
பந்த கால ஊனி போடு
ஆமா சித்திரை போச்சு
வைகாசியும் போச்சு
அந்த ஆனியும் ஆடியும்
ஆவணி மாசம்
ஓடி ஓடி போச்சு
சித்திரை போச்சு
வைகாசியும் போச்சு
அந்த ஆனியும் ஆடியும்
ஆவணி மாசம்
ஓடி ஓடி போச்சு
அடி மனச எல்லாம் கெடுத்த பின்னே
அடி மனச எல்லாம் கெடுத்த பின்னே
எடுத்த மனச கொடுத்து விடு
அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
ஒரு பொம்பளைக்கு வீணா
இந்த வம்பு தும்பு வேணா
ஏ விளையாட்டு
ஹே
அப்பா அம்மா விளையாட்டு
அது எதுக்கு
ஏஹே
அதுக்கு இன்னும் டைம் இருக்கு
யா யா யா யாயா யா
யா யா யா யாயா யா
ஹேய் ஹேய் அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமாஹேய் ஹேய் ஹேய்