Ammadiyo Ayya Kadhaiya

Ammadiyo Ayya Kadhaiya Song Lyrics In English


மற்றும் பி சசிரேகா

அம்மாடியோ ஐயா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி

அம்மாடியோ சித்தப்பா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி

காசி யாத்திரை அண்ணாச்சி காவி வேட்டி என்னாச்சு காசி யாத்திரை அண்ணாச்சி காவி வேட்டி என்னாச்சு

ஆசை இப்போ வந்தாச்சு பூஜையெல்லாம் போயாச்சு ஆசை இப்போ வந்தாச்சு பூஜையெல்லாம் போயாச்சு

கோட்டு போட்டு ராத்திரி நேரம் மாப்பிள்ளை போல போனாரு போனாரு

லாட்டரி யோடு வந்தாரு

அம்மாடியோ சித்தப்பா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி

அம்மாடியோ மாமா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி

காசி யாத்திரை அண்ணாச்சி காவி வேட்டி என்னாச்சு

ஆசை இப்போ வந்தாச்சு பூஜையெல்லாம் போயாச்சு


இல்லறத்தை வெறுத்து இன்பம் காண சொன்ன இராம பக்தர் காதல் கொண்டதேன் ஞானத் தங்கமே இராம பக்தர் காதல் கொண்டதேன் சபலம்தான்

ஆலந்தூரு மந்திரம் செய்ததிந்த தந்திரம் வயசு கூட மறந்து போனதே ஞானத்தங்கமே வயசு கூட மறந்து போனதே

என்னாச்சு என்னாச்சு பிரம்மசர்யம் என்னாச்சு

விட்டாச்சு தொட்டாச்சு பீடாவெல்லாம் போட்டாச்சு

அம்மாடியோ ஐயா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி

அம்மாடியோ சித்தப்பா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி

காசி யாத்திரை அண்ணாச்சி காவி வேட்டி என்னாச்சு

பாத்திரக்காரனுக்கு போட்டாச்சு

காசி யாத்திரை அண்ணாச்சி காவி வேட்டி என்னாச்சு

காசி யாத்திரை அண்ணாச்சி காவி வேட்டி என்னாச்சு