Ammavukku Manasukkuley |
---|
அம்மாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
காதுல கேக்குது டக் டக் டக் ஆஹா
அம்மாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
காதுல கேக்குது டக் டக் டக்டக்
ஆஐயாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
எனக்கு கேக்குது டக் டக் டக்
ஐயாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
எனக்கு கேக்குது டக் டக் டக்
ஒங்கம்மா இருந்தா
அவ கிட்ட கேட்டு
நாளும் கெழமையும் பாக்கட்டுமா
ஒங்கம்மா இருந்தா அவ கிட்ட கேட்டு
நாளும் கெழமையும் பாக்கட்டுமா
இல்ல ஒங்கப்பன் கணக்க பட்டுனு முடிச்சு
சட்டுனு தாலி கட்டட்டுமா
அஷ்டமி ஜோசியம் பேரைக் கேட்டால்
ஊரே நடுங்கும் தெரிஞ்சுக்கோ
அஷ்டமி ஜோசியம் பேரைக் கேட்டால்
ஊரே நடுங்கும் தெரிஞ்சுக்கோ
அவருக்கு மாப்பிள்ளை இவருன்னு சொன்னா
உனக்கும் பெருமை புரிஞ்சுக்கோ
ஐயாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
எனக்கு கேக்குது டக் டக் டக்
மருந்துகள் வாங்கவும்
ஊசிகள் போடவும்
என்னிடம் வந்தவன் பல பேரு
ஓன் மயக்கத்தில் மருந்த மாத்திப் புட்டேன்
அதில் மண்டைய போட்டவன் சில பேரு
எனக்கும் மருந்தை மாத்திப் புட்டா
எந்தன் வயிறும் மறையாதா
இப்படியே நீ வைத்தியம் பார்த்தால்
இருக்கும் ஜனத் தொகை கொறையாதா
அம்மாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
காதுல கேக்குது டக் டக் டக்டக்
எனக்குனு நீயும் ஒனக்குனு நானும்
எப்படிப் பொறந்தோம் நாட்டினிலே
அது கெடக்குது விடுங்க
அப்பா வருகிற
சத்தம் கேக்குது ரோட்டினிலே
ஹான்ஆஆஆ
ஹாஐயாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
எனக்கு கேக்குது டக் டக் டக்