Ananda Jaladosam |
|---|
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
ஹார்ட் பீட் கூட
டம்ப் பீட் ஆகும் லவ்
லவ்
தெர்மோமீட்டர் தாங்காது
இந்த லவ்
லவ்
ஐசியூக்கு போனாலும்
ஐ லவ் யூனு வருவோமே
ஆனந்த ஜலதோஷம் இந்த லவ்
லவ்
ஆனந்த ஜலதோஷம் இந்த லவ்
லவ்
ஆண் லவ் லவ் லவ் லவ்
லவ் லவ்
பெண் லவ் லவ் லவ் லவ்
கிராபிக்சில் கனவுகள் ஓடும் லவ்
லவ்
தூக்கத்தில் பேக்ரவுண்டு மியூசிக் லவ்
லவ்
தெருவோடும் எந்நாளும்
பாரின் ஷோ போல தோணும்
எல்லோரும் ஹீரோவாகும் லவ்
லவ்
ஹீரோயின் தேடிபோகும் லவ்
லவ்
வேலை கீழை மறந்தே போகும் லவ்
லவ்
நேரம் காலம் தலைகீழாகும் லவ்
லவ்
செருப்பை கையாட்டி வந்தாலும்
தொரத்தி தொரத்தி போவோமே
ஆண் வைத்தியம் இல்ல
பைத்தியம் இந்த லவ்
பெண் லவ்
ஆண் லவ் லவ் லவ் லவ்
லவ் லவ்
பெண் லவ் லவ் லவ் லவ்
பெண் லவ் லவ் லவ் லவ்
