Anbulla Athaan Vanakkam |
---|
இசை அமைப்பாளர் : ஆர் கோவர்தனம்
அன்புள்ள அத்தான் வணக்கம்
அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம்
அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம்
அன்புள்ள அத்தான் வணக்கம்
தென்னவர் கையிருக்கும்
திருவாளைப் போலிருக்கும்
தென்னவர் கையிருக்கும்
திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்
அன்புள்ள அத்தான் வணக்கம்
மாலைப் பொழுது வந்து
படைப்போல் கொல்லும்
மாலைப் பொழுது வந்து
படைப்போல் கொல்லும்
வருவார் வருவார் என்ற
சேதியும் சொல்லும்
ஆலிலை போன்ற உடல்
ஆசையில் துள்ளும்
ஆலிலை போன்ற உடல்
ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை
என்னையும் வெல்லும்
அன்புள்ள அத்தான் வணக்கம்
பருவம் நிறைந்திருந்தும்
எனக்கென்ன சுகமே
பருகும் இதழிரண்டு
இருந்தென்ன பயனே
பருவம் நிறைந்திருந்தும்
எனக்கென்ன சுகமே
பருகும் இதழிரண்டு
இருந்தென்ன பயனே
கரங்கள் இரண்டிருந்தும்
அணைப்பதற்கில்லை
கண்ணா இனி நான்
பொறுப்பதற்கில்லை
அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம்
அன்புள்ள அத்தான் வணக்கம்
பொன் மணிமேகலை பூமியில் வீழும்
புலம்பும் சிலம்பிரண்டும் எனைவிட்டு ஓடும்
கைவளை சோர்ந்து விடும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழிச்சொல்ல நேரும்
காண்பவர் உங்களைத்தான் பழிச்சொல்ல நேரும்
அன்புள்ள அத்தான் வணக்கம்
அன்புள்ள அத்தான் வணக்கம்
திருமணம் ஆகுமுன் வேண்டாம் குழப்பம்
அன்புள்ள அத்தான் வணக்கம்