Anbulla Mannavane

Anbulla Mannavane Song Lyrics In English


அன்புள்ள
மன்னவனே ஆசை
காதலனே அன்புள்ள
மன்னவனே ஆசை
காதலனே இதயம்
புரியாதா என் முகவரி
தெரியாதா

கிளியே
கிளியே போ
தலைவனை
தேடி போ

முள்ளில்
தூங்குகிறேன் கனவை
அள்ளி போ தனிமையின்
கண்ணீரை கண்களில்
ஏந்தி போ

அன்புள்ள
மன்னவனே ஆசை
காதலனே அன்புள்ள
மன்னவனே ஆசை
காதலனே இதயம்
புரியாதா என் முகவரி
தெரியாதா

வா வா
கண்ணா இன்றே
கெஞ்சி கேட்க
போபோ

வாசல் பார்த்து
வாழும் வாழ்வை
சொல்ல போபோ

இளமை
உருகும் துன்பம்
இன்றே சொல்ல
போபோ
நிதமும் இதயம்
எங்கும் நிலைமை
சொல்ல போபோ
 கிளியே
கிளியே போபோ

காதல்
உள்ளத்தின் மாற்றம்
சொல்ல போ
மீண்டும் மன்னிப்பு
கேட்டுக்கொள்ள போ

நடந்ததை
மறந்திட சொல்
உறவினில் கலந்திட
சொல் மடியினில்
உறங்கிட சொல்
கண்கள் தேடுது
திருமுகம் காண


அன்புள்ள
மன்னவனே ஆசை
காதலனே அன்புள்ள
மன்னவனே ஆசை
காதலனே இதயம்
புரியாதா என் முகவரி
தெரியாதா

வந்தேன் என்று
கூற வண்ணக் கிளியே
போபோ
வாசமல்லி பூவை
சூட்ட சொல்லு போபோ

இதயம் இணையும்
நேரம் தனிமை வேண்டும்
போபோ
உந்தன் கண்கள்
பார்த்தால் வெட்கம்
கூடும் போபோ

கிளியே
கிளியே போபோ

நித்தம்
பலநூறு முத்தம்
கேட்க போ
சத்தம்
இல்லாமல் ஜன்னல்
சாத்தி போ

விழிகளில்
அமுத மழை
இனி ஒரு
பிரிவு இல்லை
உறவுகள்
முடிவதில்லை
கங்கை
வந்தது நெஞ்சினில்
பாய

அன்புள்ள
மன்னவனே ஆசை
காதலனே அன்புள்ள
மன்னவனே ஆசை
காதலனே இதயம்
புரியாதா என் முகவரி
தெரியாதா