Anbum Arivum Aasaiyum

Anbum Arivum Aasaiyum Song Lyrics In English


வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ஹோய்

அன்பும் அறிவும் ஆசையும்
நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க
அம்பது வருஷம் இவரைச் சுமந்த
அன்னை பூமி வாழ்க

அன்பும் அறிவும் ஆசையும்
நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க
அம்பது வருஷம் இவரைச் சுமந்த
அன்னை பூமி வாழ்க

சின்னக் குழந்தையைப் போலே
துள்ளி விளையாடும் குணம் வாழ்க
ஐயா குணம் வாழ்க
ஒரு தினை அளவுகூட
சுயநலமில்லாத மனம் வாழ்க
ஐயா மனம் வாழ்க

ஒரு தினை அளவுகூட
சுயநலமில்லாத மனம் வாழ்க
ஐயா மனம் வாழ்க

அன்பும் அறிவும் ஆசையும்
நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க
அம்பது வருஷம் இவரைச் சுமந்த
அன்னை பூமி வாழ்க

ஆஆஆஆஅஆஅஆஆ
ஆஆஆஆஅஆஅஆஆ
ஆஅஆஆ


காசு பணங்களை
கைதிகளாக்கிய கை வாழ்க வாழ்கவே
ஐயா கை வாழ்க வாழ்கவே
ஐயா கை வாழ்க வாழ்கவே
காலந் தெரிஞ்சு அதை
விடுதலை செய்த
பை வாழ்க வாழ்கவே
ஐயா பை வாழ்க வாழ்கவே

அன்பும் அறிவும் ஆசையும்
நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க
அம்பது வருஷம் இவரைச் சுமந்த
அன்னை பூமி வாழ்க



அ அஆஅஆ

அளவுக்கு மீறி சேர்த்து வைப்பதால்
ஆபத்து வருமென்றே
ஆபத்து வருமென்றே
அள்ளி அள்ளியே வழங்குகின்றாரிவர்
வள்ளல் வழி நின்றே
இமய மலையும் இவரும் ஒன்றே

ஹோய் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே